உள்ளடக்கத்துக்குச் செல்

மேகனா போர்திகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகனா தீபக் சாகோர் (போர்டிகர்)(Meghana Bordikar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மேக்னா போர்டிகர் பர்பானியில் உள்ள ஜிந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்றத்திற்கு முதல் முறையாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் விஜய் மாணிக்ராவ் பாமாலேவை எதிர்த்து 3717 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2]

வகித்தப் பதவிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Paani Foundation activity Meghana Bordikar". yinbuzz.com. Archived from the original on 31 அக்டோபர் 2019. Retrieved 12 July 2019.
  2. "Meghana Bordikar Info". myneta.info. Retrieved 24 October 2019.
  3. "Winner Candidate in Jintur assembly constituency". elections.in. Retrieved 24 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகனா_போர்திகர்&oldid=4393513" இலிருந்து மீள்விக்கப்பட்டது