உள்ளடக்கத்துக்குச் செல்

மேகநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகநகர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 352
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆசம்கர்
மக்களவைத் தொகுதிஆசம்கர்
மொத்த வாக்காளர்கள்4,04,280
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேகநகர் சட்டமன்றத் தொகுதி (Mehnagar Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஆசம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேகநகர், ஆசம்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 சங் பகதூர் பாரதிய கிரந்தி தளம்
1977 புத்தூ ஜனதா கட்சி
1980 தீபு இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 தீப் நரேன் இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 கலாப் நாத் பாரதிய ஜனதா கட்சி
1993 தரோகா ஜனதா கட்சி
1996 இராம் குடம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2002 வித்யா சவுத்ரி பகுஜன் சமாஜ் கட்சி
2007
2012 பிரிச் லால் சோன்கர் ஜனதா கட்சி
2017 கல்பநாத் பாசுவான்
2022 பூசா சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மேகநகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி பூசா 86960 39.3
பா.ஜ.க மஞ்சு சரோச் 72811 32.95
வாக்கு வித்தியாசம் 14149 6.4%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mehnagar (SC)". chanakyya.com. Retrieved 2026-03-10.
  2. "Mehnagar Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-14.
  3. "2022 Assembly Election Result - Mehnagar (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.