மேகத்தைத் துரத்தினவன் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேகத்தைத் துரத்தினவன்
மேகத்தைத் துரத்தினவன்.jpg
மேகத்தைத் துரத்தினவன்
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகுறுநாவல்
வெளியீட்டாளர்விசா பப்ளிகேஷன்ஸ்
வெளியிடப்பட்ட திகதி
2010 (மறுபதிப்பு)
பக்கங்கள்80 பக்கங்கள்

மேகத்தைத் துரத்தினவன், சுஜாதாவால் மாலைமதி இதழுக்காக 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட குறுநாவல்.[1]

கதைக் கரு[தொகு]

வங்கிக் கொள்ளையில் அப்பாவியான இளைஞன் சூழ்ச்சியால் சிக்கிக் கொள்கிறான். அவனைச் சூழ்ச்சியில் சிக்க வைத்தது யார், உண்மைக் குற்றவாளி யார் என்பதை வக்கீல் கணேஷ், வசந்த் இருவரும் கண்டுபிடிக்கிறார்கள்.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கணேஷ்
  • வசந்த்
  • அன்பழகன்
  • விநாயகம்
  • தனலட்சுமி
  • மாணிக்கம்
  • ரத்னா மற்றும் பலர்.

மேற்கோள்கள்[தொகு]