உள்ளடக்கத்துக்குச் செல்

மேஃபிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ephemeroptera|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மேஃபிளை
புதைப்படிவ காலம்:Late Carboniferous-Recent[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ephemeroptera
Suborders

மேஃபிளை (Mayflies அல்லது shadflies ) என்பது நீர் நிலைகளுக்கு அருகில் வாழுகின்ற பூச்சி இனமாகும். இது Ephemeroptera வரிசையைச் சேர்ந்தது. இந்த வரிசையானது தட்டான், ஊசித்தட்டான் ஆகிய பூச்சிகள் சேர்ந்த Palaeoptera குழுவின் ஒரு பகுதியாகும். உலக அளவில் இதில் 3,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன, இதில் 40 குடும்பங்களும் அதில் 400 நிலவியல் குடும்பங்களும் அடங்கும்.

இவற்றின் வால் நீண்டும் அமருமிடத்தில் வயிற்றை ஒட்டியபடி இருக்கும் இது ஒளி ஊடுருவக்கூடிய சிறகுகளைக் கொண்டதாகவும் உள்ளவை. இப்பூச்சிகள் முதிராத நிலையில் ( "அணங்கு" என அழைக்கப்படுகின்றன.) நன்னீரில், வாழ்கின்றன. இவை இருப்பதைக் கொண்டு அவ்விடத்தில் தூய சுற்றுச் சூழல் நிலவுவதை அறியலாம

புதைப்படிமங்கள்

[தொகு]

ஒரு புதிய படிப்பினை மூலமாக மிகப் பழமையான ஒரு பூச்சியின் முழு உடல் பதிவு கிடைத்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

௩௦௦ (300) மில்லியன் ஆண்டு பழமையான புதை பொருள் {fossil } (தேதியிடப்படாத மேலே உள்ள படத்தைக் காணவும்), இந்த வருடம் கார்பனிபெரசுக் காலம் [கார்பனிபெரசு (Carboniferous) என்பது 359.2± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 299± 0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும்.] எனப்படுகிறது. வருடம் ௨௦௦௮ (2008) - ல் புதை பொருள் தேடலில், சில மரக்கட்டைகளை கண்ட போது, ஆராய்ச்சியாளர்கள் பழமையான இந்த பூச்சியின் பதிவுகளைக் கண்டனர்.

பூச்சிகளின் மென்மையான உடலின் காரணமாக பொதுவாகவே படிமங்கள் உருவாகுவதில்லை. முக்கியமாக இலகுவான இறகுகளைக் அவைகள் கொண்டு உள்ளன. விஞ்ஞானிகள் மீதமுள்ள இறகுகளை வரைந்தே அனுமானிக்கின்றனர்.

3-இன்ச் (7-6 செ.மீ) பூச்சியானது இந்த படிமத்தை உருவாக்கியுள்ளது. அது பறப்பதற்கு முன்னதாகவே இந்த சகதி அதன் மீது படிந்து, ஒரு சகதிப் படிமத்தை உண்டாக்க உதவி உள்ளது.

பூச்சியின் சகதி படிமங்கள் சொல்வது என்ன?

[தொகு]

மேற்கண்ட சகதியில் அதன் குடல் வால்வு பதிந்த போது, (பச்சை நிற அம்புகள் குறிக்கின்றன) நகர்த்தப் பட்டு உள்ளது. இது ஒரு நன்னீர் வாழ் - பூச்சியின முன்னோடி - உயிரினம் ஆகும்.

பூச்சியினங்களின், கடின எலும்பினுள் மூளையை வைக்கப் பட்ட பரிமாணம், 90 மில்லியன் வருடத்திற்கு முந்திய பரிணாம வளர்ச்சியைக் கொண்டு உள்ளது.

உதாரணமாக, கிடைக்கப்பட்ட படிமம், பழங்கால பூச்சியினங்களின் பறக்கும் திறனைப் பற்றிய துப்புக்களை நமக்குத் தருகிறது எனலாம். அதில் குறிப்பிடத்தக்க ஒரு தெரிவு என்னவென்றால், அது தரையை விட்டு பறக்கும் முன்னர் ஆழம் இல்லாத நீர்நிலையில் கரையில் உள்ள சகதியில் தந்தி அனைத்து எடையையும் வைத்து அமர்ந்து இருக்க வேண்டும். மற்றொரு கூற்று என்னவென்றால் நேரடியாக பறக்க ஆரம்பித்த போது அந்த சகதியில் மாட்டிக்கொண்டு இருக்கலாம் என்பதாகும்.

மேற்கண்ட இரண்டு கூற்றுகளுமே உண்மையாக இருக்கலாம், ஏனெனில் எந்த ஒரு ஆதாரமும், பழங்கால பூச்சியினங்கள் நீர்வாழ்பவை என்று குறிப்பிடவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hoell, H.V.; Doyen, J.T.; Purcell, A.H. (1998). Introduction to Insect Biology and Diversity, 2nd ed. Oxford University Press. pp. 320, 345–348. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-510033-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேஃபிளை&oldid=3959538" இலிருந்து மீள்விக்கப்பட்டது