மெழுகுவர்த்தி மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெழுகுவர்த்தி மரம்
Fruit
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆஞ்சியோஸ்பெர்ம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: லாமியேல்ஸ்
குடும்பம்: பிக்னோனியேசியீ
பேரினம்: பர்மென்டிரா
இனம்: ப.செரிபெரா
இருசொற் பெயரீடு
பர்மென்டிரா செரிபெரா
Seem.

மெழுகுவர்த்தி மரம் (Parmentiera cereifera) சிறுமரம். இதன் பட்டை கரடுமுரடாக இருக்கும். இதில் இரட்டை அல்லது மூன்று கூட்டிலைகள் உள்ளன. மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளின் தண்டுப் பகுதியிலும் பூக்கள் வருகின்றன. இவைகள மரத்தின் அடிப்பகுதியிலும், கிளைகளிலும் தொங்கிக் கொண்டு இருக்கும். இது ஒன்று முதல் 3 அடி நீளம் இருக்கும். இவற்றில் ஆப்பிள் பழத்தின் வாசனை இருக்கும்.

சிறப்புகள்[தொகு]

இக்காய்கள் பழங்காலத்தில் கடைகளில் மெழுகுவர்த்தி தொங்கவிட்டு விற்பது போன்று இருக்கும். இக்காய்கள் மெழுகுவர்த்தி போன்றே இருக்கும். இதனால் இதை மெழுகுவர்த்தி மரம் என்று அழைக்கிறார்கள்

காணப்படும் பகுதிகள்[தொகு]

இவை மெக்சிகோ மற்றும் பனாமா ஆகிய இடங்களில் வளர்கின்றன. இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெழுகுவர்த்தி_மரம்&oldid=2749051" இருந்து மீள்விக்கப்பட்டது