மெல்லிழைக் காகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்லிழைக் காகித விரிப்பு

மெல்லிழைத் தாள் அல்லது மெல்லிழைக் காகிதம் (Tissue paper) என்பது குறைந்த எடையுள்ள நேர்த்தியாக செய்யப்பட்ட ஒரு தாள் ஆகும். இது மறுசுழற்சிக்கு உட்பட்ட ஒரு காகிதக் கூழில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

தன்மைகள்[தொகு]

உரிஞ்சும் ஆற்றல், மெலிந்த எடை, தடிப்பு, பேரளவு, வெண்மை, நீட்டம், காட்சி மற்றும் ஆறுதல் ஆகியவை குறிப்பிடத்தக்க தன்மைகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லிழைக்_காகிதம்&oldid=2750523" இலிருந்து மீள்விக்கப்பட்டது