உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்லத் திறந்தது கதவு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்ல திறந்தது கதவு
வகைகாதல்
குடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்பிரம்ம ஜி. தேவ்
நடிப்புஸ்ரீது கிருஷ்ணன்
சந்தோஷ்
வெங்கட் ரங்கநாதன்
லிஷா
காயத்ரி யுவராஜ்
அனு சுலஷ்
அஸ்வந்த் அசோக்குமார்
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்522
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்திவ்யா விஸ்வநாதன்[1]
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்2 நவம்பர் 2015 (2015-11-02) –
27 அக்டோபர் 2017 (2017-10-27)
வெளியிணைப்புகள்
இணையதளம்

மெல்ல திறந்தது கதவு என்பது 2 நவம்பர் 2015 முதல் 27 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2] [3][4] இந்த தொடரை 'பிரம்ம ஜி. தேவ்' என்பவர் இயக்க, வெங்கட் ரங்கநாதன், லிஷா, காயத்ரி யுவராஜ், அனு சுலஷ், அஸ்வந்த் அசோக்குமார், ஸ்ரீது கிருஷ்ணன், சந்தோஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

தொடரின் பருவங்கள்

[தொகு]
பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு நேரம்
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
1 315 2 நவம்பர் 2015 (2015-11-02) 20 சனவரி 2017 (2017-01-20) திங்கள் - வெள்ளி
20:00 & 22:00
19:30
22:00
2 236 23 சனவரி 2017 (2017-01-23) 27 அக்டோபர் 2017 (2017-10-27) திங்கள் - வெள்ளி
19:00
13:00
12:00

பருவங்கள்

[தொகு]

பருவம் 1

[தொகு]

இந்த தொடரின் முதல் பருவம் 2 நவம்பர் 2015 முதல் 20 சனவரி 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி, 315 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் கதை கண் தெரியாத சந்தோஷ் மற்றும் செல்வி இருவரும் காதலித்து எப்படி திருமணம் செய்துகொள்கின்றனர் என்பதை விளக்குகின்றது.

நடிகர்கள்

[தொகு]
  • சந்தோஷ் → வெங்கட் ரங்கநாதன் - சந்தோஷ்
  • ஸ்ரீது நாயர் → காயத்திரி யுவராஜ் செல்வி
  • அனு - மாயா
  • கே கே மேனன்
  • சோபியா
  • மோசஸ்
  • வந்தனா
  • செல்வி
  • கயல்
  • சியாம்
  • ஹேமா ராஜ்குமார்
  • பவித்ரா ஜனனி
  • மது
  • ஸ்ரீ லேகா
  • சந்தியா

பருவம் 2

[தொகு]

இந்த தொடரின் இரண்டாம் பருவம் 'மெல்லத் திறந்தது கதவு மின்மினி பூக்களின் கதை' என்ற பெயரில் 23 சனவரி முதல் 27 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி, 236 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[5]

நடிகர்கள்

[தொகு]
  • லிஷா - அஞ்சலி (செல்வி மற்றும் சந்தோஷின் மகள்)
  • அஸ்வந்த் அசோக்குமார் - அஸ்வந்த் (மாயா மற்றும் சந்தோஷின் மகன்)
  • காயத்ரி யுவராஜ் - மஞ்சு/செல்வி/அஜம்மா
  • வெங்கட் ரங்கநாதன் - சந்தோஷ் (செல்வி மற்றும் மாயாவின் கணவன்)
  • அனு சுலஷ் - மாயா (சந்தோஷின் இரண்டாவது மனைவி)
  • நாதன் சியாம் - கெளதம்
  • அகிலா - பிரியா கெளதம்
  • ஜீவிதா - தீபா
  • ரிந்தியா
  • பூவிலங்கு மோகன்
  • ஷில்பா

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

[தொகு]
ஒளிபரப்பு நேரம் அத்தியாயம்
2 நவம்பர் 2015 (2015-11-02) - 1 ஏப்ரல் 2016 (2016-04-01) திங்கள் - வெள்ளி
20:00 & 22:00
1-105
4 ஏப்ரல் 2016 (2016-04-04) - 8 ஏப்ரல் 2016 (2016-04-08) திங்கள் - வெள்ளி
19:30
22:00
106-110
11 ஏப்ரல் 2016 (2016-04-11) - 25 நவம்பர் 2016 (2016-11-25) திங்கள் - வெள்ளி
20:00
111-275
28 நவம்பர் 2016 (2016-11-28) - 25 ஆகத்து 2017 (2017-08-25) திங்கள் - வெள்ளி
19:00
276-469
28 ஆகத்து 2017 (2017-08-28) - 6 அக்டோபர் 2017 (2017-10-06) திங்கள் - வெள்ளி
13:00
470-497
9 அக்டோபர் 2017 (2017-10-09) - 27 அக்டோபர் 2017 (2017-10-27) திங்கள் - வெள்ளி
12:00
498-511

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mella Thiranthathu Kathavu serial". cinema.dinamalar.com.
  2. "Mella Thiranthathu Kathavu Promo". www.zeetamizh.com.
  3. "Mella Thiranthathu Kathavu new serial on Zee Tamil". timesofindia.indiatimes.com.
  4. "Mella Thiranthathu Kathavu serial". cinema.dinamalar.com.
  5. "Mella Thiranthathu Kathavu serial". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள்

[தொகு]