மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
தோற்றம்
| Melbourne Renegades | |
| விளையாட்டுப் பெயர்(கள்) | கேட்ஸ் |
|---|---|
| தொடர் | பிக் பேஷ் லீக் |
| தனிப்பட்ட தகவல்கள் | |
| தலைவர் | |
| அணித் தகவல் | |
| நகரம் | மெல்போர்ன் |
| நிறங்கள் | சிவப்பு கருப்பு |
| உருவாக்கம் | 2011 |
| வரலாறு | |
| பிபிஎல் வெற்றிகள் | 1 (2018-19) |
| அதிகாரபூர்வ இணையதளம்: | Official Website |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் (Melbourne Renegades) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் மெல்போர்ன் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1] இவ்வணியின் தலைவர் ஜிம்மி பெரிசன் ஆவார். மார்வெல் அரங்கம் இவ்வணியின் சொந்த அரங்கம் ஆகும்[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "T20 Big Bash - Season Starts December 2011". web.archive.org. 2011-04-10. Archived from the original on 2011-04-10. Retrieved 2022-02-08.
- ↑ "Big Bash League 2020-21 Team Captain and Players".