உள்ளடக்கத்துக்குச் செல்

மெல்ச்சாமுண்டா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்ச்சாமுண்டா சட்டமன்றத் தொகுதி
Melchhamunda Assembly constituency
முன்னாள் இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்பர்கஃட்டு
மக்களவைத் தொகுதிபர்கஃட்டு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1961
நீக்கப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை

மெல்ச்சாமுண்டா சட்டமன்றத் தொகுதி (Melchhamunda Assembly constituency) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பர்கஃட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] 1961 ஆம் ஆண்டில் இத்தொகுதி நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை மறுசீரமைப்பிற்குப் பிறகு, இப்பகுதி அத்தாபிரா சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]

1961 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, 11 தேர்தல்கள் நடத்தப்பட்டன.[3][4]

மெல்ச்சாமுண்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்:

ஆண்டு உறுப்பினர் கட்சி
1961 சச்சிதானந்த பதி இந்திய தேசியக் காங்கிரசு
1967 பிரேந்திர குமார் சாகூ சுதந்திரக் கட்சி
1971 சுதந்திரக் கட்சி
1974 பிரகாசு சந்திர தேப்தா இந்திய தேசியக் காங்கிரசு
1977 பிரேந்திர குமார் சாகூ சனதா கட்சி
1980 பிரகாசு சந்திர தேப்தா இந்திய தேசியக் காங்கிரசு
1985 இந்திய தேசியக் காங்கிரசு
1990 முராரி பிரசாத் மிசுரா சனதா தளம்
1995 பிரகாசு சந்திர தேப்தா இந்திய தேசியக் காங்கிரசு
2000 இந்திய தேசியக் காங்கிரசு
2004 முகமது ரஃபீக்கு பாரதிய சனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India (1961-12-07). 1961 Delimitation of Parliamentary and Assembly Constituencies Order of India.
  2. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order - 2008". p. 321.
  3. "Odisha Reference Annual – 2011: List of Members of Odisha Legislative Assembly (1951–2004)" (PDF). orissa.gov.in. Archived from the original (PDF) on 2013-12-17. Retrieved 2025-09-12.
  4. "Melchhamunda Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-10.