மெலிந்த அலகு காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெலிந்த அலகு காகம்
Corvus enca celebensis.JPG
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கோர்விடே
பேரினம்: காகம் (வகை)
இனம்: C. enca
இருசொற் பெயரீடு
Corvus enca
கார்சுபீல்டு, 1822

மெலிந்த அலகு காகம் (Slender-billed crow)(கோர்வசு என்கா) என்பது பேசரின் வரிசையில் கோர்விடே, குடும்பத்தினைச் சார்ந்த கோர்வசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். செங்கரு நீல காகத்துடன் மரபணு ரீதியாக வேறுபட்டது. செங்கரு நீல காகம் கோர்வசு வயலசியசு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலிந்த_அலகு_காகம்&oldid=3131710" இருந்து மீள்விக்கப்பட்டது