மெலிண்டா கேட்ஸ்
மெலிண்டா கேட்ஸ் | |
---|---|
2011ம் ஆண்டு நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் மெலிண்டா கேட்ஸ் | |
பிறப்பு | மெலிண்டா ஆனா கேட்ஸ் ஆகத்து 15, 1964 டாலஸ், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு |
இருப்பிடம் | மெடினா, வாஷிங்டன்WA, அமெரிக்க ஐக்கிய நாடு |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | டியூக் பல்கலைக்கழகம் |
பணி | பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவர் |
சமயம் | ஆர்.சி [1] |
வாழ்க்கைத் துணை | பில் கேட்ஸ் (தி. 1994) |
பிள்ளைகள் | 3 |
வலைத்தளம் | |
Bill and Melinda Gates Foundation Home Page |
மெலிண்டா கேட்ஸ் (ஆங்கிலம்:Melinda French Gates) 1964ம் [2] ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி பிறந்தவர். இவர் ஒரு பெண்தொழிலதிபராகவும், இரக்க குணம் உள்ள பெண்ணாகவும் உள்ளார். இவர் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவராகவும் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் மனைவியாவார். மைக்ரோசாப்ட் பாப், (Microsoft Bob), என்கார்ட்டா கலைக்களஞ்சியம், என்கார்டா(வலைத்தளம்) ((Encarta)Expedia) போன்றவற்றின் திட்ட மேலாளராகவும் உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அமெரிக்க நாட்டின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் என்ற நகரில் 1964ம் ஆண்டு ஒரு கத்தோலிக்க[3] கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார். வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். பிக்யூ வணிக பள்ளி நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ளார்.
பதவி
[தொகு]1987ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 1996ம் ஆண்டு தனது நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார்.[4]
மேற்கோள்
[தொகு]- ↑ http://www.nndb.com/people/533/000044401/
- ↑ Texas Births, 1926–1995. Familytreelegends.com. Retrieved on 2013-06-29.
- ↑ The Independent. Catholic Melinda Gates defies the Vatican over birth control funds. Independent.co.uk (2012-07-12). Retrieved on 2013-06-29.
- ↑ "Profile: Bill Gates". BBC News. 2004-01-26. http://news.bbc.co.uk/1/hi/business/3428721.stm. பார்த்த நாள்: 2007-04-26.