மெலட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெலட்டூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பாபநாசம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் ஜி.ராஜலக்ஷ்மி
மக்கள் தொகை

அடர்த்தி

8,131 (2011)

219/km2 (567/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 37.05 சதுர கிலோமீட்டர்கள் (14.31 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/melattur

மெலட்டூர் (ஆங்கிலம்:Melattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் பழைய பெயர் மிலட்டூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

மெலட்டூர் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 20 கிமீ தொலைவிலும்; பாபநாசம்|பாபநாசத்திலிருந்து]] 10 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

37.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,062 வீடுகளும், 8,131 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. மெலட்டூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/melattur/population
  5. Melattur Population Census 2011
  6. Melattur Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலட்டூர்&oldid=2742215" இருந்து மீள்விக்கப்பட்டது