மெர்சிங் மக்களவைத் தொகுதி
மெர்சிங் (P154) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Mersing (P154) Federal Constituency in Johor | |
![]() மெர்சிங் மக்களவைத் தொகுதி (P154 Mersing) | |
மாவட்டம் | மெர்சிங் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 66,275 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | மெர்சிங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | மெர்சிங்; பாலோ; எண்டாவ்; ககாங் |
பரப்பளவு | 2,875 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் இசுலாவுதீன் அபாஸ் (Muhammad Islahuddin Abas) |
மக்கள் தொகை | 78,195 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
மெர்சிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Mersing; ஆங்கிலம்: Mersing Federal Constituency; சீனம்: 丰盛港国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மெர்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P154) ஆகும்.[5]
மெர்சிங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து மெர்சிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மெர்சிங் மாவட்டம்
[தொகு]மெர்சிங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு மெர்சிங் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
மெர்சிங் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 355 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 127 கி.மீ.; பகாங், பெக்கான் அரச நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
தென் சீனக் கடலைக் கடற்கரையாகக் கொண்ட மெர்சிங் மாவட்டம் நிறைய சுற்றுலாத் தீவுகளைக் கொண்டது. இங்கு அழகு அழகான கடற்கரைகள்; குறைந்த விலையில் தங்கும் விடுதிகள்; தடங்கல் இல்லா படகுச் சேவைகள் உள்ளன. மேலும் பல்வகையான கடல்வகை உணவுப் பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன.[7]
மெர்சிங் மக்களவைத் தொகுதி
[தொகு]மெர்சிங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரம் (2022)
மெர்சிங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரம் (2022)
மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
மெர்சிங் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P119 | 1986–1990 | அப்துல் அஜீப் அகமட் (Abdul Ajib Ahmad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P129 | 1995–1999 | சைனல் அபிடின் ஒசுமான் (Zainal Abidin Osman) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | அப்துல் லத்தீப் அகமட் (Abdul Latiff Ahmad) | ||
11-ஆவது மக்களவை | P154 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2019 | சுயேச்சை | |||
2019–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமட் இசுலாவுதீன் அபாஸ் (Muhammad Islahuddin Abas) |
மெர்சிங் தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமட் இசுலாவுதீன் அபாஸ் (Muhammad Islahuddin Abas) | பெரிக்காத்தான் நேசனல் | 21,066 | 44.91 | 44.91 ![]() | |
அப்துல் லத்தீப் பான்டி (Abdul Latif Bandi) | பாரிசான் நேசனல் | 18,729 | 39.93 | 13.07 ▼ | |
பத்தின் சுலைகா சைடி (Fatin Zulaikha Zaidi) | பாக்காத்தான் அரப்பான் | 6,813 | 14.52 | 15.85 ▼ | |
நூர்பத்திமா இப்ராகிம் (Nurfatimah Ibrahim) | தாயக இயக்கம் | 209 | 0.45 | 0.45 ![]() | |
இசுமாயில் டோன் (Ismail Don) | சுயேச்சை | 89 | 0.19 | 0.19 ![]() | |
மொத்தம் | 46,906 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 46,906 | 98.81 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 563 | 1.19 | |||
மொத்த வாக்குகள் | 47,469 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 66,275 | 70.77 | 8.74 ▼ | ||
Majority | 2,337 | 4.98 | 17.65 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. Retrieved 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. Retrieved 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. Retrieved 24 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Latif, Zulkifly Ab (14 July 2020). "Mersing's main claim to fame is it being the principal gateway to Johor's group of islands as well as the neighboring Pahang's Tioman island". NST Online (in ஆங்கிலம்). Retrieved 24 November 2021.
- ↑ "chinapress". live.chinapress.com.my. Retrieved 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). Retrieved 9 July 2024.