மெய் நிகர் கற்றல் சூழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்வி நுட்பவியலில் மெய் நிகர் கற்றல் சூழல் (virtual learning environment, VLE) என்பது எண்ணிம அம்சங்களைக் கொண்ட படிப்புகளில் பயன்படுத்தப்படும் வலைச் செயலி அடிப்படையிலான தளம் ஆகும். VLE-கள் பொதுவாக கல்வி நிறுவனங்களுக்குள் பயன்படுத்தப்படுகிறது.

இக்கற்றல் சூழல் பொதுவாக பின்வருமாறு:

  • பங்கேற்பாளர்கள் கூட்டாகவும், குழுக்களாகவும் மற்றும் பாத்திரங்களாகவும் ஒருங்கமைக்கப்பட்ட அனுமதி
  • தற்போதைய வளங்கள்,செயல்பாடுகள் மற்றும் ஒரு பாடத்திட்ட கட்டமைப்பில் உள்ள தொடர்பு
  • மதிப்பீட்டின் பல்வேறு கட்டங்களை வழங்குதல் பங்குபற்றல் அறிக்கை, ஏனைய நிறுவன அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த சில நிலைகள்.[1][2]

ஆங்கில மொழி பேசும் உலகில் கிட்டத்தட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் VLE-கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Britain, Sandy; Liber, Oleg (1999). A Framework for Pedagogical Evaluation of Virtual Learning Environments. JISC Technology Applications Programme. http://www.jisc.ac.uk/media/documents/programmes/jtap/jtap-041.pdf. பார்த்த நாள்: 1 February 2015. 
  2. Weller, Martin (2007). Virtual learning environments: using, choosing and developing your VLE. London: Routledge. பக். 4–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415414302. 
  3. "LMS Data – The First Year Update". Edutechnica. 23-09-2014. 1-02-2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)