மெய்மறந்தேன் பாராயோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெய்மறந்தேன் பாராயோ
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சூரச்சு ஆர். பருசாத்தியா
தயாரிப்பு
 • அசித்து குமார் பருசாத்தியா
 • கமல் குமார் பருசாத்தியா
 • இராசக்குமார் பருசாத்தியா
திரைக்கதைசூரச்சு ஆர். பருசாத்தி்யா
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுவே. மணிகண்டன்
படத்தொகுப்புசஞ்சய் சங்கிலா
கலையகம்இராசசிறீ புரொடட்சன்சு
விநியோகம்பாட்சு தார் தூடியோசு
வெளியீடு12 நவம்பர் 2015 (2015-11-12)
ஓட்டம்164 நிமையங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி, தமிழ், தெலுங்கு
ஆக்கச்செலவு₹110 கோடி[2]
மொத்த வருவாய்₹400 கோடி[3]

மெய்மறந்தேன் பாராயோ (Meymarandhen Paaraayo) என்பது 2015இல் வெளிவந்த பிரேம் இரத்தன் தன பாயோ (Prem Ratan Dhan Payo, இந்தி: प्रेम रतन धन पायो) என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும்.[4] இத்திரைப்படம் பிரேம இலீலா (Prema Leela) என்ற பெயரில் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[5] சூரச்சு ஆர். பருசாத்தியா இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[4] இத்திரைப்படத்தில் சன்மான் கான், சோனம் கபூர் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[6] பாடல்களுக்கான இசையை இமேசு இரேசாமியா வழங்கியுள்ளார்.[7]

பாடல்கள்[தொகு]

மெய்மறந்தேன் பாராயோ
ஒலிப்பதிவு
வெளியீடு2015 நவம்பர் 3[8]
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்40:11
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்தி-சீரீசு
இமேசு இரேசாமியா chronology
'ஆல் இசு வெல்
(2015)
''மெய்மறந்தேன் பாராயோ'' 'சனம் தேரி கசம்
(2015)

இமேசு இரேசாமியா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[9] 2015 நவம்பர் 3ஆம் நாள், திரைப்படத்தின் இசைத்தொகுப்பைத் தி-சீரீசு வெளியிட்டது.[8]

# பாடல்பாடகர் நீளம்
1. "பிரேம இலீலை"  சத்தியப்பிரகாசு 3:42
2. "மெய்மறந்தேன் பாராயோ"  சின்மயி 5:19
3. "என் காதலே"  சூரச்சு சந்தோசு, சைந்தவி, எம். எம். மானசி 5:37
4. "சந்தைக்கு வந்தாயோ"  சத்தியப்பிரகாசு 4:04
5. "அப்புறம் ஏனோ"  சூரச்சு சந்தோசு, சைந்தவி 5:08
6. "வாறாண்டி"  கார்த்திக்கு 3:19
மொத்த நீளம்:
40:11

[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Prem Ratan Dhan Payo". British Board of Film Classification (2015 நவம்பர் 3). பார்த்த நாள் 2015 நவம்பர் 14.
 2. Urvi Malvania (2015 நவம்பர் 21). "Prem Ratan Dhan Payo offers a sigh of relief to troubled Fox". Business Standard. பார்த்த நாள் 2015 திசம்பர் 6.
 3. "Salman Khan’s Prem Ratan Dhan Payo collects Rs 400 crore worldwide - See more at: http://indianexpress.com/article/entertainment/bollywood/prem-ratan-dhan-payo-collections-salman-khan-400-crore-worldwide/#sthash.o3pL8zfx.dpuf". The Indian Express (2015 திசம்பர் 3). பார்த்த நாள் 2015 திசம்பர் 6.
 4. 4.0 4.1 "மெய்மறந்தேன் பாராயோ-படம் எப்படி?". சினிமா விகடன் (2015 நவம்பர் 12). பார்த்த நாள் 2015 நவம்பர் 14.
 5. Kirubhakar Purushothaman (2015 நவம்பர் 6). "Meymarandhen Paarayo, Prema Leela: Watch Salman Khan romance in Tamil and Telugu promos". India Today. பார்த்த நாள் 2015 நவம்பர் 14.
 6. கனி (2015 அக்டோபர் 9). "மும்பை மசாலா: இர்ஃபானின் கெமிஸ்ட்ரி". தி இந்து. பார்த்த நாள் 2015 நவம்பர் 14.
 7. "தமிழில் வெளிவருகிறது சல்மான்கான் படம்". தினமலர் சினிமா (2015 அக்டோபர் 25). பார்த்த நாள் 2015 நவம்பர் 14.
 8. 8.0 8.1 8.2 "Meymarandhaen Paaraayoa". Saavn. பார்த்த நாள் 2015 திசம்பர் 6.
 9. "மெய்மறந்தேன் பாராயோ (2015)". மாலைமலர். பார்த்த நாள் 2015 திசம்பர் 6.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்மறந்தேன்_பாராயோ&oldid=3204758" இருந்து மீள்விக்கப்பட்டது