மெய்ப்பாடு (மேலையர் நெறி)
மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் ஒருவகை உளவியல் கோட்பாடு. இவற்றை வரலாறு, சமூகம், நரம்பியல் முதலான பல கோணங்களில் ஆராய்வது ஒரு வகை.[1]
மெய்யில் தென்படும் உணர்ச்சிகளே மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் புறத்திணைக்கு உரியவை எனவும், அகத்திணைக்கு உரியவை எனவும் பாகுபடுத்திக்கொண்டு விளக்கியுள்ளார். இன்னின்ன சூழலில் இன்னின்ன மெய்ப்பாடு தோன்றும் என அவரது கண்ணோட்டம் விரிகிறது.
மேலைநாட்டார் இவற்றை உணர்ச்சிகள் என்னும் மனவெழுச்சி நிலையிலேயே பாகுபடுத்திக்கொண்டு ஆராய்கின்றனர். இவர்களின் பகுப்பு முறைகள் இவ்வாறு அமைந்துள்ளன.
ஒப்புநோக்குக
[தொகு]உணர்ச்சிகள் பார்வை
[தொகு]முதன்மையான அடிப்படை உணர்வுகள் ஆறு எனவும், அவற்றை உந்தும் இரண்டாம்-நிலை உணர்வுகள் எனவும், அடிப்படை உணர்வுகளின் கூறுகளான மூன்றாம்-நிலை எனவும் பாகுபடுத்தி அவர்கள் ஆய்ந்துள்ளனர்.[2]
சில கோட்பாடுகள்
[தொகு]ஆர்ட்டொனி, டூனர் என்னும் இரு அறிஞர்கள் [3] 1990 ஆம் ஆண்டு அவர்களுக்கு முன்னர் உணர்ச்சிகளைப் பற்றி ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தனர். அவர்கள் தந்துள்ள பட்டியல் இது.
நிரல்
[தொகு]கோட்பாட்டாளர்கள் | அடிப்படை உணர்ச்சி - பகுப்புக் கோட்பாடுகள் | பகுப்பு நிலை |
---|---|---|
பிளச்சிக்[4] | ஏற்பு[5], எரிச்சல்[6], எதிர்பார்ப்பு[7], எதிர்ப்பு[8], மகிழ்வு[9], அச்சம்[10], துக்கம்[11], வியப்பு[12] | 8 |
ஆர்னால்டு [13] | சினம் [14], பொச்சாவாமை என்னும் விழிப்புணர்வு [15], தறுகண் [16], புறக்கணிப்பு [17], விழைவு [18], ஏக்கம் [19], அச்சம் [10], வெறுப்பு [20], நம்பிக்கை [21], காதல் [22], கலக்கம் [11] | 11 |
ஏக்கன், பிரீசன் & எல்சுவர்த் [23] | சினம் [14], அருவருப்பு [8], அச்சம் [10], மகிழ்ச்சி [9], துக்கம் [11], வியப்பு [12] | 6 |
பிரிஜ்டா [24] | வேட்கை [25], உவகை [26], ஈடுபாடு [27], மருட்கை [12], வியப்பு [28],[29] sorrow | 6 |
கிரே [30] | வஞ்சின வன்கொடுமை [31], விழைவு [32], மகிழ்வு [9] | 3 |
ஈசாடு [33] | சினம் [14], எதிர்ப்பு [34], அருவருப்பு [8], துயரம் [35], அச்சம் [10], கயமை [36], விழைவு [27], மகிழ்வு [9], நாணம் [37], மருட்கை [12] | 10 |
ஜேம்ஸ் [38] | அச்சம் [39], துயரம் [40], காதல் [22], வெகுளி [41] | 4 |
மெக்டுகல் [42] | சினம் [14], அருவருப்பு [8], பெருமிதம் [43], அச்சம் [10], பணிவு [44], இளிவரல் [45], மருட்கை [28] | 7 |
மௌரர் [46] | இடும்பை [47], இன்பம் [48] | 2 |
ஆட்லி & ஜான்சன்-லைடு [49] | சினம் [14], அருவருப்பு [8], ஆர்வம் [32], மகிழ்ச்சி [26], துக்கம் [11] | 5 |
பங்கசெப் [50] | எதிர்பார்ப்பு [51], அச்சம் [10], வெகுளி [41], அவலம் [52] | 4 |
கோட்பாட்டு முடிவுகள்
[தொகு]மேற்கண்ட நிரலை ஒப்பிட்டு ஆய்ந்து அவர்கள் கண்ட முடிவு இந்த நிரல்.
நிரல்
[தொகு]அடிப்படை உணர்ச்சிகள் | இரண்டாம்-நிலை உந்திகள் | மூன்றாம்-நிலை உந்திகள் |
---|---|---|
அன்பு [53] | (1)ஆர்வம் [54] (2) காமம் [55] (3) ஏக்கம் [56] |
(1) வழிபாடு [57], ஆர்வம் [58], அன்பு [22], விழைவு [59], விருப்பம் [60], ஈர்ப்பு [61], கவனம் [62], வேட்கை [63], கனிவு [64], மனப்பாங்கு [65] (2) மனவெழுச்சி [66], ஆசை [18], இணைவிழைச்சு என்னும் பாலுணர்வு [67], பாசம் [68], மையல் [69] (3) ஏக்கம் [56] |
மகிழ்ச்சி [70] | (1) பொலிவு [71] (2) உவகை [72] (3) நம்பிக்கை [73] (4) பெருமிதம் [74] (5) நிறைவுடைமை [75] (6) களிப்பு [76] (7) சிக்கல்-தீர்தல் [77] |
(1) களியாட்டம் [78], இன்பம் [79], உவகை [80], கொண்டாட்டம் [81], துழனி [82], உல்லாசம் [83], சோக்கு [84], மகிழ்ச்சி [9], திளைப்பு [85], நுகர்வு [86], மனச்செழுமை [87], பூரிப்பு [26], கேளிக்கை [88], பெருமிதம் [43], நிறைவு [89], எக்காளம் [90], உயர்வுள்ளல் [91] (2) உற்சாகம் [92], முனைப்பார்வம் [93], திளைப்பார்வம் [94], உளக்கிளர்ச்சி[95], உடல்-சிலிர்ப்பு [96], பூரிப்பு [97] (3) தன்னிறைவு [73], விருப்பின்பம் [48] (4) வீறு [74], வெற்றி [98] (5) எதிர்பார்ப்பு [99], நம்பிக்கை [21], நன்னல-நோக்கு [100] (6) துள்ளல் [76], பரவசம் என்னும் கழிபேருவகை [101] (7) சிக்கல்-தீர்தல் [77] |
மருட்கை [102] | மருட்கை [102] | வியப்பு-நிலை[103], மருட்கை [12], வியப்பலை [104] |
வெகுளி [14] | (1) எரிச்சல் [105] (2) எரிச்சலைத் தூண்டுதல் [106] (3) சினமூட்டுதல் [107] (4) வெறுப்பு [108] (5) பொறாமை [109] (6) புறக்கணித்தல் [110] |
(1) அடம்பிடித்தல் [111], எரிச்சலூட்டுதல் [112], பிடிவாதம் [113], துன்புறுத்துதல் [114], அலைக்களித்தல் [115], கயமைத்தனம் [116] (2) தொணதொணப்பு [106], வெறுப்பூட்டுதல் [117] (3) வெகுளி [14], சினம் [41], சினமூட்டுதல் [118], குத்தல்-பேச்சு [119], கடுஞ்சினம் [120], புறக்கணித்தல் [121], வெறுப்பூட்டுதல் [122], கசப்பூட்டுதல் [123], வெறுப்பு [20], தூக்கி-எறிந்து பேசல் [124], திட்டுதல் [125], காறி-உமிழ்தல் [126], வஞ்சம் [127], விரும்பாமை [128], தணியாச் சினம் [129] (4) அருவருப்பு [108], புரட்சி [130], எதிர்ப்பு [34] (5) பொறாமைச்செயல் [109], பொறாமை-உள்ளம் [131] (6) மாறுபடப் பேசல் [110] |
துக்கம் [132] | (1) துன்புறுதல் [133] (2) துயரம் [132] (3) ஏமாறுதல் [134] (4) இளிவரல் [135] |
(1) வேதனை [136], துன்புறுதல் [137], காயம் [138], உடல்நோவு [139] (2) பதட்டம் [140], மனக்கசப்பு [19], நம்பிக்கை-இன்மை [141], மனமயக்கம் [142], மாழ்குதல் [143], துயரம் [11], மகிழ்வின்மை [144], கடுந்துயரம் [40], அழுகை [145], அவலம் [146], தொடர்-துயரம் [147], சலிப்பு [148] (3) அழிவு [149], ஏமாற்றம் [150], துன்பம் [151] (4) கயமைத்தனம் [152], நாணம் [37], ஏமாற்ற-நினைவு [153], உள்ளம் நய்ந்துபோகும் நைவு [154] |
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ emotion
- ↑ அடிப்படை உணர்ச்சிகள்
- ↑ Ortony and Turner (1990)
- ↑ Plutchik
- ↑ Acceptance
- ↑ anger
- ↑ anticipation
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 disgust
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 joy
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 fear
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 sadness
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 surprise
- ↑ Arnold
- ↑ 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 Anger
- ↑ aversion
- ↑ courage
- ↑ dejection
- ↑ 18.0 18.1 desire
- ↑ 19.0 19.1 despair
- ↑ 20.0 20.1 hate
- ↑ 21.0 21.1 hope
- ↑ 22.0 22.1 22.2 love
- ↑ Ekman, Friesen, and Ellsworth
- ↑ Frijda
- ↑ Desire
- ↑ 26.0 26.1 26.2 happiness
- ↑ 27.0 27.1 interest
- ↑ 28.0 28.1 wonder
- ↑ கவலை
- ↑ Gray
- ↑ Rage and terror
- ↑ 32.0 32.1 anxiety
- ↑ Izard
- ↑ 34.0 34.1 contempt
- ↑ distress
- ↑ guilt
- ↑ 37.0 37.1 shame
- ↑ James
- ↑ Fear
- ↑ 40.0 40.1 grief
- ↑ 41.0 41.1 41.2 rage
- ↑ McDougall
- ↑ 43.0 43.1 elation
- ↑ subjection
- ↑ tender-emotion
- ↑ Mowrer
- ↑ Pain
- ↑ 48.0 48.1 pleasure
- ↑ Oatley and Johnson-Laird
- ↑ Panksepp
- ↑ Expectancy
- ↑ panic
- ↑ Love
- ↑ Affection
- ↑ Lust
- ↑ 56.0 56.1 Longing
- ↑ Adoration
- ↑ affection
- ↑ fondness
- ↑ liking
- ↑ attraction
- ↑ caring
- ↑ tenderness
- ↑ compassion
- ↑ sentimentality
- ↑ Arousal
- ↑ lust
- ↑ passion
- ↑ infatuation
- ↑ Joy
- ↑ Cheerfulness
- ↑ Zest
- ↑ 73.0 73.1 Contentment
- ↑ 74.0 74.1 Pride
- ↑ Optimism
- ↑ 76.0 76.1 Enthrallment
- ↑ 77.0 77.1 Relief
- ↑ Amusement
- ↑ bliss
- ↑ cheerfulness
- ↑ gaiety
- ↑ glee
- ↑ jolliness
- ↑ joviality
- ↑ delight
- ↑ enjoyment
- ↑ gladness
- ↑ jubilation
- ↑ satisfaction
- ↑ ecstasy
- ↑ euphoria
- ↑ Enthusiasm
- ↑ zeal
- ↑ zest
- ↑ excitement
- ↑ thrill
- ↑ exhilaration
- ↑ triumph
- ↑ Eagerness
- ↑ optimism
- ↑ rapture
- ↑ 102.0 102.1 Surprise
- ↑ Amazement
- ↑ astonishment
- ↑ Irritation
- ↑ 106.0 106.1 Exasperation
- ↑ Rage
- ↑ 108.0 108.1 Disgust
- ↑ 109.0 109.1 Envy
- ↑ 110.0 110.1 Torment
- ↑ Aggravation
- ↑ irritation
- ↑ agitation
- ↑ annoyance
- ↑ grouchiness
- ↑ grumpiness
- ↑ frustration
- ↑ outrage
- ↑ fury
- ↑ wrath
- ↑ hostility
- ↑ ferocity
- ↑ bitterness
- ↑ loathing
- ↑ scorn
- ↑ spite
- ↑ vengefulness
- ↑ dislike
- ↑ resentment
- ↑ revulsion
- ↑ jealousy
- ↑ 132.0 132.1 Sadness
- ↑ Suffering
- ↑ Disappointment
- ↑ Shame
- ↑ Agony
- ↑ suffering
- ↑ hurt
- ↑ anguish
- ↑ Depression
- ↑ hopelessness
- ↑ gloom
- ↑ glumness
- ↑ unhappiness
- ↑ sorrow
- ↑ woe
- ↑ misery
- ↑ melancholy
- ↑ Dismay
- ↑ disappointment
- ↑ displeasure
- ↑ Guilt
- ↑ regret
- ↑ remorse