மென் படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மென் படலம் (Thin film) என்பது ஒரு நானோமீட்டரில் இருந்து பல மைக்ரோமீட்டர் வரையிலான அளவுடைய பொருட்களின் அடுக்குகளை குறிக்கிறது. இது போன்ற மென் படல தயாரிப்புகள், மின்னணுக் குறைக்கடத்தி கருவிகள், மற்றும் ஒளிசார் மேற்பூச்சு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

நன்கு அறியப்பட்ட பயன்பாடு என்னவென்றால் அது வீட்டு சாளரங்களின் கண்ணாடியில் ஒட்டப்படும் மென் படலங்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்_படலம்&oldid=1518827" இருந்து மீள்விக்கப்பட்டது