மென்மையான வைரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மென்மையான வைரங்கள்
இயக்கம்கே. எஸ். பாலச்சந்திரன்
தயாரிப்புக்னடா தமிழீழச் சங்கம்
கதைஎஸ். எஸ். அச்சுதன்
திரைக்கதைகே. எஸ். பாலச்சந்திரன்
நடிப்புஎஸ். மதிவாசன்
ஆனந்தி சசிதரன் (ஸ்ரீதாஸ்)
எஸ். ரி. செந்தில்நாதன்
துஷி ஞானப்பிரகாசம்
அனுஷா ஜெயலிங்கம்
அமலா அம்பலவாணர்
லக்ஷியா அருளானந்தம்
சபேஷ்
ராதிகா
தெய்வேந்திரம்
சத்தியமூர்த்தி
ஸ்ரீமுருகன்
சுந்தரதாஸ்
ஸ்ரீஸ்கந்தராஜா
ஜெயராஜா
சத்தியவரதன் (கெளரவத்தோற்றம்)
சித்திரா பீலிக்ஸ் (கெளரவத்தோற்றம்)
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
விநியோகம்கனடா தமிழீழச் சங்கம்
நாடுகனடா
மொழிதமிழ்

மென்மையான வைரங்கள் என்பது கனடா தமிழீழச்சங்கத்தினரால் ஒன்ராரியோ மாநில அரசின் நிதிஉதவியுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆகும். குடியேறிய மக்களிடையே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அதற்கு அவர்கள் எடுக்கவேண்டிய மாற்று வழிகளையும், அவர்களுக்கு உள்ள உரிமைகளையும் எடுத்துக் கூறும் திரைப்படமாக இருக்கவேண்டும் என்று மாநில அரசு விரும்பியது

இந்தத் திரைப்படத்தில் எஸ். மதிவாசன், எஸ். ரி. செந்தில்நாதன், ஆனந்தி சசிதரன் (ஸ்ரீதாஸ்), அனுஷா, துஷி ஞானப்பிரகாசம் முதலான பல கலைஞர்கள் நடித்திருந்தனர். எஸ். எஸ். அச்சுதன் எழுதிய மூலக்கதைக்கு, கே. எஸ். பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, இத்திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் ரவி அச்சுதன் பணியாற்றினார்.

கதைச் சுருக்கம்[தொகு]

குறிப்பு[தொகு]

மறைந்த நாதஸ்வர மேதை அளவெட்டி என். கே. பத்மநாதன், தவில் வித்துவான் நாச்சிமார்கோவிலடி கணேசபிள்ளை ஆகியோர் கலந்துகொள்ளும் நாதஸ்வர கச்சேரியின் ஒரு பகுதியும் இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்மையான_வைரங்கள்&oldid=1776010" இருந்து மீள்விக்கப்பட்டது