மென்பொருள் உட்செருகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்பொருள் உட்செருகி-உலாவியின் உட்செருகி

மென்பொருள் உட்செருகி ( add-in, addin, add-on) என்பது கணிய கணித்தலில் பயன்படுத்தப்படும் மென்பொருள் வகைகளில் ஒன்றாகும். இது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருளுக்கான துணை(addon) மென்பொருளாகும். அதாவது, ஒரு நிலவும் மென்பொருள் ஒன்றில் தேவைப்படும் அல்லது அதன் பயன்பாட்டில் ஒரு குறிப்பிடதக்க மேலதிக வசதியைத் தரும் மென்பொருள் ஆகும். இதனால் இத்தகைய இயல்புடைய மென்பொருளை, மென்பொருள் நீட்சி(extension) என்றும், ஏற்கனவே நிலவும் மென்பொருளின் உட்புகுந்து, ஒரு சிறப்பான செயற்பாட்டை தருவதால் உட்செருகி (plug-in) என்றும் அழைப்பர். நிகழ்பட விளையாட்டுகளில், இதுபோன்ற உட்செருகிகள் (Video game console emulators)அதிகமாக பயன்படுத்துகின்றன.[1][2][3][4][5][6][7][8][9][10] எடுத்துக்காட்டு : பிளேஸ்டேசன் 2

மேற்கோள்கள்[தொகு]