மெனிமெரஸ் மாடெஸ்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெனிமெரஸ் மாடெஸ்டஸ் (Menemerus modestus) என்பது மேனெமெரஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு குதிக்கும் சிலந்தி வவைகப் பூச்சியினம் ஆகும். இவை தூனிசியா நாட்டில் காணப்படுகின்றன.[1] இது மெனிமெரஸ் என்ற போினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2] இது மெனிமெரஸ் கட்டேடஸ் என்ற சிற்றினத்துடன் தொடா்புடையது. இது முதன்முதலில் வேன்டா வெசோலோவ்ஸ்கா என்பவரால் 1999-ஆம் ஆண்டு விவாிக்கப்பட்டது.[1] இதன் சிற்றினப் பெயா், அமைதி என்று பொருள்படும் லத்தீன் மொழிச்சொல் மாடெஸ்டஸ் என்பதிலிருந்து இருந்து பெறப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 World Spider Catalog (2017). "Menemerus modestus Wesolowska, 1999". World Spider Catalog. 18.0. Bern: Natural History Museum. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
  2. 2.0 2.1 Wesołowska, W. (1999). "A revision of the spider genus Menemerus in Africa (Araneae: Salticidae)". Genus 10: 251-353. http://www.biol.uni.wroc.pl/cassidae/menemerus.pdf. பார்த்த நாள்: 19 February 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனிமெரஸ்_மாடெஸ்டஸ்&oldid=2467571" இலிருந்து மீள்விக்கப்பட்டது