மெனாய் விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெனாய் விரிகுடா
Menai Bay
மெனாய் விரிகுடா Menai Bay is located in தன்சானியா
மெனாய் விரிகுடா Menai Bay
மெனாய் விரிகுடா
Menai Bay
தன்சானியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்6°23′S 39°22′E / 6.383°S 39.367°E / -6.383; 39.367ஆள்கூறுகள்: 6°23′S 39°22′E / 6.383°S 39.367°E / -6.383; 39.367
பெருங்கடல்/கடல் மூலங்கள்இந்தியப் பெருங்கடல்
வடிநில நாடுகள்தன்சானியா
அதிகபட்ச நீளம்15 km (9.3 mi)
அதிகபட்ச அகலம்9 km (5.6 mi)
Islandsபல

மெனாய் விரிகுடா (Menai Bay) தான்சானியாவின் சான்சிபார் தீவுக் கூட்டத்தின் மிகப்பெரிய உங்குயா தீவின் தென் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

மேற்கு இந்தியப் பெருங்கடலின் சான்சிபார் நீரிணையில் 8 கிமீ அகலத்தில் இவ்விரிகுடா அமைந்துள்ளது.

மெனாய் விரிகுடாவின் நீண்ட கடற்கரையில் பத்தொன்பது கிராமங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகை சுமார் 17,000 ஆகும். இந்த கிராமங்கள் சான்சிபாரின் உங்குயா தீவின் தெற்குப் பகுதியில் உள்ளன. 1998 ஆம் ஆண்டு சுமார் 20,000 சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்[1]

மெனாய் வளைகுடா பாதுகாப்புப் பகுதி என்பது வளைகுடா பகுதியின் வாழ்விடங்கள் மற்றும் தாவர விலங்கினங்களைப் பாதுகாக்கும் ஒரு கடல் அமைப்பு ஆகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனாய்_விரிகுடா&oldid=3371319" இருந்து மீள்விக்கப்பட்டது