மெந்தாவாய் எலி
தோற்றம்
| மெந்தாவாய் எலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | ரேட்டசு |
| இனம்: | ரே. லுஜென்சு |
| இருசொற் பெயரீடு | |
| ரேட்டசு லுஜென்சு கெல்லாக், 1945 | |
மெந்தாவாய் எலி அல்லது மெந்தாவாய் தீவுக்கூட்ட எலி (Mentawai Archipelago rat-ரேட்டசு லுஜென்சு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் சிற்றினமாகும்.[2]இது இந்தோனேசியாவின் மெந்தாவாய் தீவுகள், சைபர்ட், சிபோரா, பகாய் உட்டாரா (வடக்கு பகாய் தீவு) மற்றும் பகாய் செலாட்டன் (தெற்கு பகாய் தீவ்) தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clayton, E. (2017). "Rattus lugens". IUCN Red List of Threatened Species 2016: e.T19342A115147552. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19342A22440504.en. https://www.iucnredlist.org/species/19342/115147552. பார்த்த நாள்: 14 March 2023.
- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Baillie, J. 1996. Rattus lugens. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 19 July 2007.