மெத்தில் 2- புரோமோ அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் 2- புரோமோ அசிட்டேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் புரோமோ அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
புரோமோ அசிட்டிக் அமில மெத்தில் எசுத்தர், மெத்தில் α-புரோமோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
96-32-2 Y
ChemSpider 54945 Y
EC number 202-499-2
InChI
  • InChI=1S/C3H5BrO2/c1-6-3(5)2-4/h2H2,1H3 Y[PubChem]
    Key: YDCHPLOFQATIDS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24849708
SMILES
  • COC(=O)CBr
UNII LI6481MCM6 Y
பண்புகள்
C3H5BrO2
வாய்ப்பாட்டு எடை 152.98 g·mol−1
அடர்த்தி 1.6±0.1 கி/செ.மீ3[1]
கொதிநிலை 154 °C (309 °F; 427 K)
கரைதிறன் நீரில் கரையும்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H301, H311, H314, H335
P260, P261, P264, P270, P271, P280, P301, P310, P330, P331, P302, P352, P303, P361
தீப்பற்றும் வெப்பநிலை 63 °C (145 °F; 336 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில் 2- புரோமோ அசிட்டேட்டு (Methyl 2-bromoacetate) என்பது C3H5BrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மெத்தில் புரோமோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம்.

பண்புகள்[தொகு]

மெத்தில் 2-புரோமோ அசிட்டேட்டு நிறமற்றும் அல்லது வைக்கோல் நிறத்திலும் ஒரு நீர்மமாகக் காணப்படுகிறது. கூர்மையான வாசனையும் ஊடுருவக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. தண்ணீரில் கரையக்கூடியது மற்றும் தண்ணீரை விட அதிக அடர்த்தியும் கொண்டது.[2] அமிலங்கள், காரங்கள், ஆக்சிசனேற்ற முகவர்கள் மற்றும் ஒடுக்கும் முகவர்களுடன் பொருந்தாது.[3]

பயன்கள்[தொகு]

மெத்தில் புரோமோ அசிட்டேட்டு ஒரு ஆல்கைலேற்றும் முகவர் ஆகும். பீனால் மற்றும் அமினோ குழுக்களை ஆல்கைலேற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.[4][5] உயிர்ச்சத்துகள் மற்றும் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. பொதுவாக இசுடைடின் இரசாயன மாற்ற வினைகளுக்கான வேதி மாற்ற வினைபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] கூடுதலாக, குமாரின்கள் மற்றும் சிசு-வளையபுரோப்பேன்கள் ஆகியவற்றினை தயாரிக்க உதவும் தொகுப்பு வினைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இணைகாரங்களுடன் வினைபுரிந்து ஆல்கைலேற்ற கார்பன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[3]

பாதுகாப்பு[தொகு]

மெத்தில் புரோமோ அசிட்டேட்டை உட்கொள்வதாலும் உள்ளிழுப்பதாலும் நச்சுத்தன்மையை உண்டாக்கும். தோல் மற்றும் கண்களை எரிச்சலூட்டும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CSID:54945". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  2. 2.0 2.1 2.2 "Methyl Bromoacetate - Compound Summary for CID 60984". PubChem Compound Database. USA: National Center for Biotechnology Information. Identification. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  3. 3.0 3.1 "A10605 Methyl bromoacetate, 98+%". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  4. Piątek, Piotr; Jurczak, Janusz (25 September 2002). "A selective colorimetric anion sensor based on an amide group containing macrocycle†". The Royal Society of Chemistry. 
  5. Raju, B.; Murphy, E.; Levy, L.A.; Hall, R.D.; London, R.E. (1 March 1989). "A fluorescent indicator for measuring cytosolic free magnesium". The American Journal of Physiology 256 (3 Pt 1): C540-8. doi:10.1152/ajpcell.1989.256.3.C540. பப்மெட்:2923192.