மெத்தில் 2-அசிட்டமிடோ அக்ரைலேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2-அசிட்டமிடோபுரோப்-2-யீனோயேட்டு | |
| வேறு பெயர்கள்
மெத்தில் 2-(அசிட்டைலமினோ)புரோப்பனோயேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 35356-70-8 | |
| ChemSpider | 89087 |
| EC number | 609-121-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 98644 |
| |
| UNII | GT3ARJ50FG |
| பண்புகள் | |
| C6H9NO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 143.14 g·mol−1 |
| தோற்றம் | வெண் திண்மம் |
| உருகுநிலை | 75–76 °C (167–169 °F; 348–349 K) |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H315, H319, H335 | |
| P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் 2-அசிட்டமிடோ அக்ரைலேட்டு (Methyl 2-acetamidoacrylate) என்பது C6H9NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மாகும். CH2=C(NHC(O)CH3)CO2CH3என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். வெண்மை நிறத்தில் திடப்பொருளாகக் காணப்படுகிறது. என்-அசிட்லைல் அக்ரிலிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தராக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. நிலையற்ற சேர்மமான டியைதரோ அலானின் சேர்மத்தின் வழிப்பெறுதியாகவும் அறியப்படுகிறது. பிந்தைய சேர்மத்தின் அமீன் அசிட்டைலேற்ற வினை கட்டமைப்பு மாற்றியனாவதைத் தடுக்கிறது.
மெத்தில் 2-அசிட்டமிடோ அக்ரைலேட்டை மெத்தில் 2-அசிட்டமிடோபுரோப்பியோனேட்டு (CH3CH(NHC(O)CH3)CO2CH3) அதாவது என்-அசிட்டைலாலனைனின் மெத்தில் எசுத்தரிலிருந்து தயாரிக்கலாம்.[1] மெத்தில் 2-அசிட்டமிடோ அக்ரைலேட்டு மைக்கேல் வினைகளுக்கு உட்படுகிறது. எ.கா. தயோலேட்டுகள் மூலம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kolar, A. J.; Olsen, R. K. (1977). "A Convenient, Large-Scale Preparation of 2-Acetamidoacrylic Acid and Its Methyl Ester". Synthesis 1977 (7): 457–9. doi:10.1055/s-1977-24439. https://archive.org/details/sim_synthesis_1977-07_7/page/456.
- ↑ Petracca, R.; Bowen, K. A.; McSweeney, L.; O’Flaherty, S.; Genna, V.; Twamley, B.; Devocelle, M.; Scanlan, E. M. (2019). "Chemoselective Synthesis of N-Terminal Cysteinyl Thioesters via β,γ-C,S Thiol-Michael Addition". Organic Letters 21 (9): 3281–3285. doi:10.1021/acs.orglett.9b01013. பப்மெட்:31017793. https://figshare.com/articles/journal_contribution/22787930.