மெத்தில் சயனோபார்மேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்தில் சயனோபார்மேட்டு
MeCNformate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் சயனோபார்மேட்டு
இனங்காட்டிகள்
17640-15-2 Yes check.svgY
ChemSpider 26657 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28660
பண்புகள்
C3H3NO2
வாய்ப்பாட்டு எடை 85.06
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.072 கி/செ.மீ3
கொதிநிலை 100 முதல் 101 °C (212 முதல் 214 °F; 373 முதல் 374 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மெத்தில் சயனோபார்மேட்டு (Methyl cyanoformate) என்பது CH3OC(O)CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் ஒரு வினைப்பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் மெத்தாக்சிகார்பனைல் குழுவிற்கு உரிய ஒரு மூலமாக மெத்தில் சயனோபார்மேட்டு செயல்படுகிறது.[1] இக்குழுவமைவுச் செயல்முறையில் இது மேண்டர்சின் வினைப்பொருள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பேரழிவின் போது பயன்படுத்தப்படும் சிக்ளோன் பி என்ற செருமேனிய வாயுப் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் சிக்ளோன் ஏ எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் ஒரு பகுதிப்பொருளாக மெத்தில் சயனோபார்மேட்டு இருப்பதால் இதுவொரு தீங்கிழைக்கும் வேதிப்பொருளாகவே அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Simon R. Crabtree, W. L. Alex Chu, Lewis N. Mander "C-Acylation of Enolates by Methyl Cyanoformate: An Examination of Site- and Stereoselectivity"Synlett 1990; 1990: 169–170. எஆசு:10.1055/s-1990-21025