மெத்தில் குளோரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
மெத்தில் குளோரேட்டு
| |
| வேறு பெயர்கள்
குளோரிக் அமிலம், மெத்தில் எசுத்தர்
| |
| இனங்காட்டிகள் | |
| 91589-75-2 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 18695386 |
| |
| பண்புகள் | |
| CH3ClO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 98.4857 கி/மோல் |
| மட. P | 0.42[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் குளோரேட்டு (Methyl chlorate) என்பது CH3ClO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் குளோரேட்டு ஒரு கற்பனையான கரிமச் சேர்மமாகும். இச்சேர்மம் இருக்குமேயானால் இது குளோரிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தராக இருக்கும். மெத்தில் குளோரேட்டைத் தொகுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.[2] எந்த இயற்பியல் பண்புகளும் அறியப்படவில்லை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "methyl chlorate". SureChEMBL. 2024-05-12. Retrieved 2024-05-12.
- ↑ Hammond, P. R. (1962). "259. Nuclear magnetic resonance of the methyl esters of some inorganic oxyacids". Journal of the Chemical Society (Resumed): 1370. doi:10.1039/JR9620001370.
- ↑ Brunswick, Sara L.; Ball, David W. (October 2008). "Organic chlorate and perchlorate derivatives as high energy materials: High-level computations on methyl chlorate and methyl perchlorate". Journal of Molecular Structure: THEOCHEM 866 (1–3): 1–4. doi:10.1016/j.theochem.2008.07.022.