மெத்தில் காலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்தில் காலேட்டு
மெத்தில் காலெட்டின் வேதிக் கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 3,4,5-டிரையைதராக்சிபென்சோயேட்டு
வேறு பெயர்கள்
மெத்தில் காலேட்டு
காலிக் அமில மெத்தில் எசுத்தர்
காலிசின்
இனங்காட்டிகள்
99-24-1
ChemSpider 7150
EC number 202-741-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7428
பண்புகள்
C8H8O5
வாய்ப்பாட்டு எடை 184.15 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில் காலேட்டு (Methyl gallate) என்பது C8H8O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். காலிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தரே மெத்தில் காலேட்டு ஆகும். மேலும், இதை ஒரு பீனாலிக் சேர்மமாக வகைப்படுத்தப்படுகிறது.

இயற்கைத் தோற்றம்[தொகு]

டெர்மினாலியா மைரியோகார்ப்பா[1], பெர்கெனியா சிலியேட்டா, கெரானியம் நிவியம் போன்ற தாவர வகைகளில் இச்சேர்மம் காணப்படுகிறது[2]. பியோமியா அனோமாலா[3]

மற்றும் வைன் எனப்படும் மதுவகையிலும் இது காணப்படுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Marzouk, Mohamed S.A.; El-Toumy, Sayed A.A.; Moharram, Fatma A.; Shalaby, NM; Ahmed, AA (2002). "Pharmacologically Active Ellagitannins from Terminalia myriocarpa". Planta Medica 68 (6): 523–7. doi:10.1055/s-2002-32549. பப்மெட்:12094296. 
  2. Calzada, F; Cerda-García-Rojas, CM; Meckes, M; Cedillo-Rivera, R; Bye, R; Mata, R (1999). "Geranins a and B, new antiprotozoal A-type proanthocyanidins from Geranium niveum". Journal of Natural Products 62 (5): 705–9. doi:10.1021/np980467b. பப்மெட்:10346950. 
  3. Oidovsambuu, S.; Kim, C.Y.; Kang, K.; Dulamjav, B.; Jigjidsuren, T.; Nho, C.W. (2013). "Protective effect of Paeonia anomala extracts and constituents against tert-butylhydroperoxide-induced oxidative stress in HepG2 cells". Planta Med 79 (02): 116–122. doi:10.1055/s-0032-1328062. https://www.thieme-connect.com/DOI/DOI?10.1055/s-0032-1328062. பார்த்த நாள்: 2016-04-20. 
  4. Simultaneous Determination of Nonanthocyanin Phenolic Compounds in Red Wines by HPLC-DAD/ESI-MS. María Monagas, Rafael Suárez, Carmen Gómez-Cordovés and Begoña Bartolomé, Am J Enol Vitic. June 2005, 56, pages 139-147
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்_காலேட்டு&oldid=2616757" இருந்து மீள்விக்கப்பட்டது