உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தில் ஐப்போகுளோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் ஐப்போகுளோரைட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் ஐப்போகுளோரைட்டு
வேறு பெயர்கள்
(குளோராக்சி)மீத்தேன்; ஐப்போகுளோரைசு அமில மெத்தில் எசுத்தர்; மெத்தாக்சி குளோரைடு
இனங்காட்டிகள்
593-78-2 Y
ChemSpider 71388 Y
InChI
  • InChI=1S/CH3ClO/c1-3-2/h1H3 Y
    Key: UCFFGYASXIPWPD-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/CH3ClO/c1-3-2/h1H3
    Key: UCFFGYASXIPWPD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79056
  • COCl
பண்புகள்
CH3ClO
வாய்ப்பாட்டு எடை 66.48 g·mol−1
தோற்றம் வாயு
மணம் கார நெடி
அடர்த்தி 1.058 கி/செ.மீ3
உருகுநிலை −120.4 °C (−184.7 °F; 152.8 K)
கொதிநிலை 9.18 °C (48.52 °F; 282.33 K)
சிதைவடையும்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.343
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

மெத்தில் ஐப்போகுளோரைட்டு (Methyl hypochlorite) என்பது CH3ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம ஆல்கைல் ஐப்போகுளோரைட்டுகளில் இது எளிமையானதாகும். மெத்தனால் சேர்மம் ஐப்போகுளோரசு அமிலத்துடன் வினைபுரிவதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நிலையற்ற சேர்மமாகும்.[1] முதன்முதலில் 1880 ஆம் ஆண்டில் திராகோட் சாண்ட்மேயரால் தயாரிக்கப்பட்டது.[2]

ClO மற்றும் CH3OO இடையேயான வினையின் மூலம் பூமியின் வளிமண்டலத்தில் மெத்தில் ஐப்போகுளோரைட்டு உருவாகிறது. மேலும் இது ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் ஓசோன் அழிவில் ஒரு முக்கிய இனமாகக் கருதப்படுகிறது.[3]

தொடர்புடைய சேர்மம்

[தொகு]

ஒரு பயனுள்ள மற்றும் ஒப்பீட்டளவில் நிலையான கரிம ஐப்போகுளோரைட்டு மூவிணைய-பியூட்டைல் ஐப்போகுளோரைட்டு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Taylor, M. C.; MacMullin, R. B.; Gammal, C. A. (February 1925). "Hypochlorous Acid and the Alkyl Hypochlorite". Journal of the American Chemical Society 47 (2): 395–403. doi:10.1021/ja01679a017. 
  2. Sandmeyer, Traugott (January 1886). "Ueber Aethyl- und Methylhypochlorit". Berichte der Deutschen Chemischen Gesellschaft 19 (1): 857–861. doi:10.1002/cber.188601901196. https://zenodo.org/record/1425421. 
  3. Helleis, Frank; Crowley, John; Moortgat, Geert (15 August 1994). "Temperature dependent CH3OCl formation in the reaction between CH3O2 and ClO". Geophysical Research Letters 21 (17): 1795–1798. doi:10.1029/94GL01280. Bibcode: 1994GeoRL..21.1795H.