மெத்திலீன் பச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்திலீன் பச்சை
Methylene green.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
[7-(டைமெத்திலமினோ)-4-நைட்ரோபினோதையசீன்-3-இலிடீன்]-டைமெத்திலசானியம் chloride
வேறு பெயர்கள்
அடிப்படைப் பச்சை 5; CI 52020
இனங்காட்டிகள்
2679-01-8 Yes check.svgY
ChemSpider 68394
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C028673
பப்கெம் 75889
பண்புகள்
C16H17ClN4O2S
வாய்ப்பாட்டு எடை 364.85 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மெத்திலீன் பச்சை (Methylene green) என்பது C16H17ClN4O2S என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். மெத்திலீன் நீலத்தை ஒத்த இச்சேர்மம் ஒரு சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Senior W (November 1969). "Staining of animal tissues with the dye base of methylene green in benzene to facilitate identification and selection of material". Stain Technol 44 (6): 269–71. பப்மெட்:4187577. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்திலீன்_பச்சை&oldid=2226530" இருந்து மீள்விக்கப்பட்டது