மெத்தாக்சிபிப்பெரமைடு
தோற்றம்
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| (4-மெத்தாக்சிபீனைல்)(4-மெத்தில்பிப்பரசீன்-1-யில்)மெத்தனோன் | |
| மருத்துவத் தரவு | |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | Prohibited (S9) (AU) |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 67023-02-3 |
| ATC குறியீடு | ? |
| பப்கெம் | CID 805654 |
| ChemSpider | 704980 |
| UNII | QD2GQ3VGF4 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C13 |
| SMILES | eMolecules & PubChem |
| |
மெத்தாக்சிபிப்பெரமைடு (Methoxypiperamide) என்பது C13H18N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இம்மருந்து பிப்பரசீன் வகையைச் சேர்ந்த ஒரு மனோவியல் மருந்து ஆகும். ஒரு செயற்கை போதைப்பொருளாக இணையத்தில் விற்கப்படுகிறது.[1][2] மெத்தாக்சி பிப்பெரமைடு மெத்தில்பென்சைல்பிப்பரசீனின் 4-மெத்தாக்சி-α-கீட்டோ ஒப்புமைச் சேர்மமாக கருதப்படுகிறது.
மெத்தாக்சிபிப்பெரமைடின் மருந்தியல் மற்றும் நச்சுத்தன்மை குறித்த தரவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணம் இச்சேர்மத்தை ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் மருந்துப் பொருளாக வகைப்படுத்துகிறது.
சட்டப்பூர்வ நிலை
[தொகு]மெத்தாக்சிபிப்பெரமைடு என்பது 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் [3]வெர்மாண்ட்டிலும், அங்கேரியிலும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருளாகவே கருதப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The syntheses, characterization and in vitro metabolism of nitracaine, methoxypiperamide and mephtetramine". Drug Testing and Analysis 6 (7–8): 668–675. January 2014. doi:10.1002/dta.1616. பப்மெட்:24574100.
- ↑ "Low resolution and high resolution MS for studies on the metabolism and toxicological detection of the new psychoactive substance methoxypiperamide (MeOP)". Journal of Mass Spectrometry 50 (10): 1163–1174. October 2015. doi:10.1002/jms.3635. பப்மெட்:26456786. Bibcode: 2015JMSp...50.1163M.
- ↑ "Regulated Drugs Rule" (PDF). Vermont Department of Health. Archived from the original (PDF) on 5 June 2016. Retrieved 14 October 2015.
- ↑ "A Magyarországon megjelent, a Kábítószer és Kábítószer-függőség Európai Megfigyelő Központjának Korai Jelzőrendszerébe (EMCDDA EWS) 2005 óta bejelentett ellenőrzött anyagok büntetőjogi vonatkozású besorolása" [Criminal law classification of controlled substances published in Hungary and reported to the Early Warning System of the European Monitoring Center for Drugs and Drug Addiction (EMCDDA EWS) since 2005] (PDF). Daath (Hungarian Psychedelic Society) (in Hungarian). 3 September 2015.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link)