உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தக்ரைலமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தக்ரைலமைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரோப்-2-யீனமைடு
வேறு பெயர்கள்
2-மெத்தக்ரைலமைடு; 2-மெத்தில்-2-புரோப்பேனமைடு; 2-மெத்திலக்ரைமைலைடு; 2-மெத்தில்புரோப்பேனமைடு; α-மெத்தில் அக்ரைலிக் அமைடு; மெத்தக்ரைலிக் அமில அமைடு; மெத்தக்ரைலிக் அமைடு; மெத்தில் அக்ரைலமைடு
இனங்காட்டிகள்
79-39-0 Y
ChemSpider 6346
InChI
  • InChI=1S/C4H7NO/c1-3(2)4(5)6/h1H2,2H3,(H2,5,6)
    Key: FQPSGWSUVKBHSU-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H7NO/c1-3(2)4(5)6/h1H2,2H3,(H2,5,6)
    Key: FQPSGWSUVKBHSU-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6595
  • O=C(\C(=C)C)N
UNII K67NG89J77 Y
பண்புகள்
C4H7NO
வாய்ப்பாட்டு எடை 85.11 g·mol−1
தோற்றம் வெண்மை, நெடியற்ற படிகங்கள்[1]
அடர்த்தி 1.10-1.12 கி/செ.மீ3[1]
உருகுநிலை 106 முதல் 109 °C (223 முதல் 228 °F; 379 முதல் 382 K)[1]
கொதிநிலை 215 °C (419 °F; 488 K)[1]
202 g/L (20 °C)[1]
தீங்குகள்
Autoignition
temperature
510 °C (950 °F; 783 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மெத்தக்ரைலமைடு (Methacrylamide) என்பது C4H7NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் பலேடியம் சேர்மம் ஆகும். CH2=C(CH3)C(O)NH2 என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இச்சேர்மத்தைக் குறிப்பிடலாம். நிறமற்றோ அல்லது வெள்ளை நிறத்திலோ திடப்பொருளாகக் காணப்படுகிறது. பலபடிகள், இணைபலபடிகள் உற்பத்தி செய்வதற்கான ஓர் ஒருமமாக பயனாகிறது. அவற்றில் சில ஐதரசெல்களில் பயன்படுத்தப்படுகின்றன.[2] மெத்தக்ரைலமைடு மெத்தில் மெத்தக்கரைலேட்டின் முன்னோடிச் சேர்மமாக மெத்தக்ரைலமைடு உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. Kornev, Vladimir A.; Grebenik, Ekaterina A.; Solovieva, Anna B.; Dmitriev, Ruslan I.; Timashev, Peter S. (2018). "Hydrogel-assisted neuroregeneration approaches towards brain injury therapy: A state-of-the-art review". Computational and Structural Biotechnology Journal 16: 488–502. doi:10.1016/j.csbj.2018.10.011. பப்மெட்:30455858. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தக்ரைலமைடு&oldid=4271928" இலிருந்து மீள்விக்கப்பட்டது