மெதுவாக பூக்கும் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகைப்பாடு[தொகு]

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/பூயா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மெதுவாக பூக்கும் செடி
பூயா ரெய்மொண்டிய் பெரு அயாசுவில்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): பூயா
இனம்:
வார்ப்புரு:Taxonomy/பூயாப. ரெய்மொண்டிய்
இருசொற் பெயரீடு
ப ரெய்மொண்டிய்
Harms
பூயா ரெய்மொண்டிய்

தாவரவியல் பெயர்  : பூயா ரெய்மொண்டிய் Puya raimondii

குடும்பம்  : புரோமிலேசியீ (Bromeliaceae)

இதரப் பெயர்[தொகு]

பொலிவியன் செடி (Bolivian Plant)

செடியின் அமைவு[தொகு]

இது ஒரு பாலைவனச் செடியாகும். ஒற்றை விதையிலைத் தாவரத்தில் மிகப்பெரியதாக வளரும் செடியாகும். இச்செடி 40 அடி உயரம் வளரக்கூடியது. இலைவகள் வட்ட வடிவில் ரோஜாப்பூபோல் அமைந்துள்ளது. இச்செடி 150 ஆண்டுகள் ஆன பிறகே பூக்கிறது. இதனுடைய மலர் கொத்து 34 அடி நீளத்திற்கு வளருகிறது. இதில் 8000-க்கும் மேற்பட்ட வெள்ளை பூக்கள் மலர்கின்றன.

வெள்ளை பூக்கள்

பூ முடிந்து விதை வந்தவுடன் இச்செடி இறந்துவிடுகிறது. மலர் கொத்தில் மிகப்பெரியது இதுவே ஆகும். மேலும் உலகில் மிக மெதுவாக பூக்கும் தாவரமும் இதுவே ஆகும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இச்செடி தென் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் மற்றும் பெரு நாட்டில் வளர்கிறது. இவற்றில் 44 இனச் செடிகள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [2] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. Lambe, A. 2009. Puya raimondii. The IUCN Red List of Threatened Species 2009. Downloaded on 09 September 2015.
  2. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதுவாக_பூக்கும்_செடி&oldid=3854720" இலிருந்து மீள்விக்கப்பட்டது