மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே என்பது தென் இந்தியாவில் செயல்பட்ட ரயில்வே கம்பெனி ஆகும். இது ஜனவரி 1, 1908 ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே மற்றும் தெற்கு மராட்டா ரெயில்வே ஆகியவற்றை இணைத்து உருவாகப்பட்டது.
வரலாறு[தொகு]
முதலில் இதன் தலைமையிடம் மெட்ராஸில் உள்ள ராயபுரம் ஆகும். பின்னர் புதிதாக கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஏப்ரல் 4, 1951 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மெட்ராஸ் மற்றும் மராட்டா ரயில்வே, தென் இந்திய ரயில்வே கம்பெனி மற்றும் மைசூர் மாநில ரயில்வே ஆகியவை இணைக்கப்பட்டு தென்னக ரயில்வே உருவாக்கப்பட்டது. [1]