மெட்டாகஃபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெட்டாகஃபே
நிறுவன_வகைதனியார்
நிறுவப்பட்ட நாள்சூலை 2003; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2003-07)
தலைமையிடம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, United States
இடங்களின் எண்ணிக்கை(சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ்)
சேவை பகுதிஉலகம் முழுமையும்
முதன்மை நபர்கள்Reza Izad
சொலவம்The Video Entertainment Engine
வலைத்தளம்Metacafe.com
அலெக்சா தரவரிசை எண்Red Arrow Down.svg 11,680 (October 2016)[1]
வலைத்தள வகைVideo hosting service
பதிகைOptional
(required to upload, comment on, rate, and review videos)
மொழிகள்English
தற்போதைய நிலைOnline

மெட்டாகஃபே (Metacafe) என்பது நிகழ்படங்களை இணையத்தில் சேமித்து வைக்கும் இணைய தளமாகும். இதன் அடிப்படை நிறம் நீலமாகும். ஆனால் பெரும்பாலும் 90 நொடிகளுக்கு ஒடக்கூடிய நிகழ்படங்களையே பேணும் திறன் உடையது. கட்டற்ற உரிமையோடு விளங்கும் நிகழ்படங்கள் நிறைய உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Metacafe.com Site Info". அலெக்சா இணையம். 2014-03-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டாகஃபே&oldid=2475402" இருந்து மீள்விக்கப்பட்டது