மெட்டனிலிக் அமிலம்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-அமினோபென்சீன்-1-சல்போனிக் அமிலம் | |
| வேறு பெயர்கள்
3-அமினோபென்சீன்சல்போனிக் அமிலம்
மெட்டா-அனிலின்சல்போனிக் அமிலம் | |
| இனங்காட்டிகள் | |
| 121-47-1 | |
| ChemSpider | 8161 |
| EC number | 204-473-6204-473-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 8474 |
| |
| UNII | OT03NUM20P |
| UN number | 2585 |
| பண்புகள் | |
| C6H7NO3S | |
| வாய்ப்பாட்டு எடை | 173.19 g·mol−1 |
| தோற்றம் | வெளிரிய தூள் |
| அடர்த்தி | 1.69 |
| உருகுநிலை | >300 °செல்சியசு (lit.) |
| 22 °C (72 °F) இல் 1 மி.கி/மி.லி அளவுக்கும் குறைவாக | |
| காடித்தன்மை எண் (pKa) | 3.74 (H2O)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெட்டனிலிக் அமிலம் (Metanilic acid) என்பது C6H7NO3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று எடை 173.18968 கிராம்/மோல் ஆகும். [2][3][4][5] வெண்மை நிறத்தில் தூளாக காணப்படும் இச்சேர்மம் நீரில் சிறிதளவு கரைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 5–88. ISBN 978-1498754286.
- ↑ Pubchem. "3-AMINOBENZENESULFONIC ACID - C6H7NO3S - PubChem". NIH.
- ↑ "Metanilic acid - 121-47-1".
- ↑ "Metanilic acid".
- ↑ "METANILIC ACID (3-AMINO-BENZENESULFONIC ACID)".