மெடூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மெடுசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அர்னால்டு பாக்ளின் வரைந்த‌மெடுசாவின் ஓவியம்

மெடூசா (Medusa) என்பவள் கிரேக்கத் தொன்மத்தில் வரும் ஓர் அரக்கி ஆவாள். இவள் மிகவும் அசிங்கமாக இருப்பதால் இவள் யாரையேனும் பார்த்தால் பார்த்தவர்கள் கல்லாகி விடுவர். வெண்கலக்கையும் நச்சுப்பல்லும் உடைய இவளுடைய தலையில் முடிகளுக்குப் பதில் பாம்புகள் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெடூசா&oldid=1780145" இருந்து மீள்விக்கப்பட்டது