மெடிநெத் அபு

ஆள்கூறுகள்: 25°43′12″N 32°36′03″E / 25.72000°N 32.60083°E / 25.72000; 32.60083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெடிநெத் அபு நகரத்தின் வான்பரப்புக் காட்சி

மெடிநெத் அபு (Medinet Habu) (அரபு மொழி: مدينة هابو‎; எகிப்தியம்: Tjamet or Djamet) எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள தீபை நகரத்திற்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அண்மையில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1186 - கிமு 1155) மெடிநெத் அபு நகரத்தில் தனது கல்லறைக் கோயிலையும் கட்டியும், கோயில் சுவற்றில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டையும் நிறுவினார்.

U28G14X1
O49
style="background: வார்ப்புரு:Hiero/lp/bgcolour; border-bottom: 1px solid வார்ப்புரு:Hiero/lp/bordercolour; padding: 0.5em" | ḏꜣmwt[1][2]
படவெழுத்து முறையில்
U28G14X1 X1
N25
style="background: வார்ப்புரு:Hiero/pt/bgcolour; border-bottom: 1px solid வார்ப்புரு:Hiero/pt/bordercolour; padding: 0.5em" | ḏꜣmwt(t)[1]
படவெழுத்து முறையில்

மெடிநெத் அபுவில் மூன்றாம் ராமேசஸ் தனக்காக நிறுவிய கல்லறைக் கோயில் 150 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இக்கோயிலில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

மெடிநெத் அபுவில் மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கோயில்

இதனையும் காண்க[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

இலக்கியம்[தொகு]

  • James Henry Breasted The Excavation of Medinet Habu. Volume 1 General Plans and Views. University of Chicago Press, Chicago 1934.
  • Uvo Hölscher: The Excavation of Medinet Habu. University of Chicago Press, Chicago 1934–1954.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெடிநெத்_அபு&oldid=3132301" இலிருந்து மீள்விக்கப்பட்டது