மெடிடேரனியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெடிடேரனியோ
இயக்கம்காப்ரியல் சால்வெடோர்ஸ்
தயாரிப்புசில்வியோ பெர்லிஸ்கோனி
மரியோ செச்சி கோரி
வித்தோரியோ செச்சி கோரி
ஜியானி மின்னெர்வினி
கதைஎன்ஸோ மோண்டெலியோன்
இசைஜியான்கர்லோ பிகாச்சி
மார்கோ ஃபலாஜியானி
நடிப்புடியோகோ அபடந்த்யோனோ
கிளௌடியோ பிகாக்லி
ஜெசெப்பே செர்டெனா
கிளௌடியோ பிசியோ
ஒளிப்பதிவுஇட்டாலோ பெட்ரிசியோன்
படத்தொகுப்புநைனோ பராக்லி
விநியோகம்மீராமாக்ஸ் ப்லிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 9, 1991 கனடா
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுஇத்தாலி
மொழிஇத்தாலிய மொழி / ஆங்கிலம் / கிரேக்க மொழி / துருக்கி மொழி

மெடிடேரனியோ 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும்.காப்ரியல் சால்வெடோர்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டியோகோ அபடந்த்யோனோ,கிளௌடியோ பிகாக்லி,ஜெசெப்பே செர்டெனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

நகைச்சுவைப்படம்

விருதுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெடிடேரனியோ&oldid=1778510" இலிருந்து மீள்விக்கப்பட்டது