மெசைட்
தோற்றம்
| மெசைட்கள் | |
|---|---|
| துணைப்பாலைவன மெசைட் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | மெசைட் வெட்மோர், 1960
|
| குடும்பம்: | மெசிடோர்னிதிடாய்
வெட்மோர், 1960
|
| பேரினங்கள் | |
|
Mesitornis | |
| |
| பரவல்: பழுப்பு மெசைட் வெள்ளை-மார்பு மெசைட் துணைப்பாலைவன மெசைட் | |
மெசைட்கள் என்பவை மெசிடோர்னிதிடாய் குடும்பப் பறவைகள் ஆகும். இவை கொலம்பிமார்பே கிளையின் கீழ் வருகின்றன. இக்கிளை கொலம்பிபார்மஸ் மற்றும் பிடெரோக்லிபார்மஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.[1] இவை சிறிய பறக்கமுடியாத அல்லது கிட்டத்தட்ட பறக்கமுடியாத பறவைகள் ஆகும். இவை மடகாசுகரில் மட்டுமே காணப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]- ↑ Jarvis, E.D. et al. (2014). "Whole-genome analyses resolve early branches in the tree of life of modern birds". Science 346 (6215): 1320–1331. doi:10.1126/science.1253451. பப்மெட்:25504713. பப்மெட் சென்ட்ரல்:4405904. http://www.sciencemag.org/content/346/6215/1320.abstract.
