மெக்ரிட்சே நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மெக்ரிட்சே நீர்த்தேக்கம், சிங்கப்பூரில் உள்ள ஒரு நீர்தேக்கமாகும். முன்னர் தாம்சன் நீர்தக்கம் என்று அழைக்கப் பட்ட இந்த நீர்த்தேக்கம் 1868 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.