மெக்ரான், ஈலாம்
மெக்ரான்
مهران | |
|---|---|
நகரம் | |
| Lua error in Module:Location_map at line 614: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ilam Iran" does not exist. | |
| ஆள்கூறுகள்: 33°07′15″N 46°09′51″E / 33.12083°N 46.16417°E[1] | |
| நாடு | ஈரான் |
| மாகாணம் | ஈலாம் மாகாணம் |
| கவுண்டி | மெக்ரான் |
| மாவட்டம் | மத்திய மாவட்டம் (மெக்ரான் கவுண்டி) |
| மக்கள்தொகை (2016)[2] | |
| • மொத்தம் | 17,435 |
| நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரான் சீர் நேரம்) |
மெக்ரான் (Mehran), ஈரான் நாட்டின் வடமேற்கில் ஈலாம் மாகாணத்தில் உள்ள மெக்ரான் கவுண்டி மற்றும் மத்திய மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகரம் ஆகும்.[3]பாக்தாத் நகரத்திலிருந்து 2 மணி நேரப் பயணததில்,ஈரான்-ஈராக் எல்லைப்புறத்தில் உள்ள மெக்ரான் நகரத்தில் எல்லைப்புற வணிகம் சிறப்பாக தொடர்ந்து நடைபெறுகிறது.
மே 1981ல் நடைபெற்ற ஈராக்-ஈரான் போரின் போது ஈராக்கியப் படைகள் மெக்ரான் நகரத்தை கைப்பற்றியது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]மொழி & இனக்குழுக்கள்
[தொகு]மெக்ரான் நகரத்தில் குர்து மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்துகளில் மேலெக்சாகி இனக்குழுக்கள் பெரும்பான்மையாகவும் மற்றும் சோகன் இனக்குழுவினர்[5] சிறுபான்மையாகவும் வாழ்கின்றனர். பெரும்பாலான குர்து மக்கள் குர்தி மொழி பேசுகின்றனர்.[6]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2016ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மெக்ரான் நகரம் 5019 குடியிருப்புகளும், 17,435 மக்கள் தொகையும் கொண்டுள்ளது.[2]
பொருளாதாரம்
[தொகு]எல்லைப்புற வணிகம்
[தொகு]Iடிசம்பர் 2022ன்படி, ஈரான் நாட்டின் ஏற்றுமதியில் 23% மெக்ரான் எல்லைப்புற நகரம் வழியாக ஈராக் நாட்டிற்கு வணிகம் ஆகியுள்ளது.[7]
தட்ப வெப்பம்
[தொகு]| தட்பவெப்ப நிலைத் தகவல், மெக்ரான் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 15.1 (59.2) |
17.5 (63.5) |
23.5 (74.3) |
29.4 (84.9) |
36.5 (97.7) |
41.8 (107.2) |
44.1 (111.4) |
44.3 (111.7) |
40.0 (104) |
33.3 (91.9) |
22.6 (72.7) |
17.0 (62.6) |
30.43 (86.77) |
| தினசரி சராசரி °C (°F) | 10.2 (50.4) |
12.2 (54) |
17.6 (63.7) |
23.4 (74.1) |
30.2 (86.4) |
35.4 (95.7) |
37.8 (100) |
37.8 (100) |
33.2 (91.8) |
27.0 (80.6) |
17.1 (62.8) |
12.0 (53.6) |
24.49 (76.09) |
| தாழ் சராசரி °C (°F) | 5.3 (41.5) |
6.6 (43.9) |
10.8 (51.4) |
16.0 (60.8) |
22.0 (71.6) |
27.3 (81.1) |
30.0 (86) |
29.7 (85.5) |
25.3 (77.5) |
20.1 (68.2) |
11.7 (53.1) |
7.2 (45) |
17.67 (63.8) |
| பொழிவு mm (inches) | 52 (2.05) |
39 (1.54) |
38 (1.5) |
24 (0.94) |
6 (0.24) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
9 (0.35) |
42 (1.65) |
46 (1.81) |
256 (10.08) |
| % ஈரப்பதம் | 64 | 58 | 37 | 29 | 17 | 12 | 12 | 12 | 15 | 22 | 46 | 60 | 32 |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 5 | 4 | 4 | 3 | 1 | 0 | 0 | 0 | 0 | 1 | 3 | 4 | 25 |
| ஆதாரம்: https://en.climate-data.org/asia/iran/ilam/mehran-50574/ | |||||||||||||
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ OpenStreetMap contributors (24 November 2024). "Mehran, Mehran County" (Map). OpenStreetMap (in பெர்ஷியன்). Retrieved 24 November 2024.
- 1 2 Census of the Islamic Republic of Iran, 1395 (2016): Ilam Province. amar.org.ir (Report) (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. Archived from the original (Excel) on 1 November 2020. Retrieved 19 December 2022.
- ↑ Habibi, Hassan (c. 2024) [Approved 21 June 1369]. Approval of the organization and chain of citizenship of the elements and units of the national divisions of Ilam province, centered in the city of Ilam. lamtakam.com (Report) (in பெர்ஷியன்). Ministry of the Interior, Defense Political Commission of the Government Council. Proposal 3233.1.5.53; Letter 93808-907; Notification 83348/T132K. Archived from the original on 8 February 2024. Retrieved 8 February 2024 – via Lam ta Kam.
- ↑ Iran–Iraq War history.
- ↑ "Language distribution: Ilam Province - Mērān". Iran Atlas. Retrieved 27 December 2020.
- ↑ General Department of Cultural Heritage, Handicrafts and Tourism of Ilam Province. "Introducing the city of Mehran". ilam-mcth.ir (in பெர்ஷியன்).
- ↑ "یک میلیارد و ۸۹ میلیون دلار کالا از مرز مهران به عراق صادر شد". 12 December 2022.