மெக்சிகோ மூஞ்சூறு
Appearance
மெக்சிகோ மூஞ்சூறு Mexican Shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | மெகாசோரெக்சு
|
இனம்: | மெ. ஜிகாசு
|
இருசொற் பெயரீடு | |
மெகாசோரெக்சு ஜிகாசு ஹிப்பார்டு, 1950 | |
மெக்சிகோ மூஞ்சூறு பரம்பல் |
மெக்சிகோ மூஞ்சூறு (Mexican shrew)(மெகாசோரெக்சு ஜிகாசு) என்ற பாலூட்டிச் சிற்றினம் சோரிசிடே குடும்பத்தில் சோரிசினே உட்குடும்பத்தில் மெகாசோரெக்சு பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும். இது மெக்சிகோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Woodman, N.; Álvarez Castañeda, S.T.; Castro-Arellano, I.; de Grammont, P.C. (2016). "Megasorex gigas". IUCN Red List of Threatened Species 2016: e.T41454A22319710. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41454A22319710.en. https://www.iucnredlist.org/species/41454/22319710.