மெக்சிகோ துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெக்சிகோ தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் மெக்சிக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். அவர்கள் 2004 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) உறுப்பினராக ஆனது. [1] இந்த அணி 2006 இல் கோஸ்டா ரிக்காவிற்கு எதிராக தனது முதல் துடுப்பாட்ட போட்டியை விளையாடி இருந்தது. ஜூன் 2010 இல் ஐசிசி அமெரிக்க சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முதலில் பங்கேற்றது.

மெக்சிகோ 2014 மற்றும் 2018ல் தென் அமெரிக்க சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றது. பங்கேற்ற இரு முறையும் இந்த அணி வென்றது. 2017 ஆம் ஆண்டில் இது ஐசிசியின் இணை உறுப்பினர் ஆனது.

விளையாடியத் தொடர்கள்[தொகு]

ஐசிசி அமெரிக்க சாம்பியன்ஷிப்

 • 2011: மூன்றாம் பிரிவு - 4 வது இடம்
 • 2010: நான்காம் பிரிவு - வெற்றி

மத்திய அமெரிக்க சாம்பியன்ஷிப்

 • 2006: 2 வது இடம்
 • 2007: வெற்றியாளர்
 • 2009: 2 வது இடம்
 • 2015: 4 வது இடம் [2]
 • 2019 : 4 வது இடம்

தென் அமெரிக்க சாம்பியன்ஷிப்

 • 2014: வெற்றி [3]
 • 2018: வெற்றி [4]

ஈஸ்டர் கோப்பை

 • மார்ச் 2008: பங்கேற்கவில்லை
 • டிசம்பர் 2008: 2 வது இடம்

தி எரிமலை கோப்பை

 • டிசம்பர் 2012: 2 வது இடம்

சாதனைகள்[தொகு]

இருபது 20 சர்வதேச போட்டிகள்[தொகு]

 • அதிகபட்ச ஓட்டங்கள்: 134/7 vs கோஸ்டா ரிக்கா, ஏப்ரல் 26, 2019இல் [5]
 • தனிநபர் அதிகபட்ச ஓட்டங்கள்: 49 *, தருண் ஷர்மா vs பனாமா, 27 ஏப்ரல் 2019இல் [6]
 • தனிநபர் சிறந்த பந்துவீச்சு: 3/17, நிதின் ஷெட்டி vs பனாமா, ஏப்ரல் 27, 2019இல் [7]

குறிப்புகள்[தொகு]