மெக்சிகோவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் ஆறாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது மெக்சிகோவில் ஆகும்[1]. மெக்சிக்கோவில் பண்டையப் பண்பாட்டு தியோத்திவாக்கன் நகரம், ஞாயிற்றுப் பிரமிடு மற்றும் சந்திரப் பிரமிடுகள் உள்ளது. இதனால் இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலேயே மிக அதிகளவில் பாரம்பரியக் களங்களைக் கொண்ட நாடும் இதுவேயாகும். இங்கே 27 பண்பாட்டுக் களங்களும், 4 இயற்கைக் களங்களுமாக, எல்லாமாக 31 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை மெக்சிகோ பெப்ரவரி 23, 1984 இல் ஏற்றுக் கொண்டது[3].

மெக்சிக்கோவின் முதன்மை உலகப் பாரம்பரியக் களங்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]