மெகி புயல் (2010)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெகி புயல்
Typhoon (JMA scale)
Category 5 (சபிர்-சிம்ப்சன் அளவு)
அதி தீவிர புயல் மெகி 2010, அக்டோபர் 18 இல் தரையைத் தொட்டது
தொடக்கம்அக்டோபர் 12, 2010
மறைவுஅக்டோபர் 24, 2010
உயர் காற்று10-நிமிட நீடிப்பு: 230 கிமீ/ம (145 mph)
1-நிமிட நீடிப்பு: 295 கிமீ/ம (185 mph)
தாழ் அமுக்கம்885 hPa (பார்); 26.13 inHg
இறப்புகள்11 இறப்புகள், 9 காயம்
சேதம்$34 மில்லியன் (2010 US$)
பாதிப்புப் பகுதிகள்வடக்கு பிலிப்பைன்ஸ்
2010 பசிபிக் புயல்-இன் ஒரு பகுதி

மெகி புயல் அல்லது மெகி சூறாவளி (Typhoon Megi) என்பது 2010 ஆம் ஆண்டில் பசிபிக் பகுதியில் தாக்கிய அதிதீவிர புயல் ஆகும்[1][2]. கொரிய மொழியில் மெகி என்பது கெளுத்தியைக் குறிக்கும்[3]. குறைந்தது 885 மில்லிபார் அழுத்தத்தைக் கொண்டுள்ள இச்சூறாவளி இதுவரை பதிவான வெப்பவலயப் புயல்களில் அதிதீவிரமானது எனக் கூறப்படுகிறது[4]. இப்புயல் பிலிப்பைன்சின் வடகிழக்குத் தீவான லூசோனில் 2010 அக்டோபர் 18 இல் தரை தட்டியது. அங்கு பலத்த சேதத்தை விளைவித்து சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Typhoon Megi (2010)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Reuters AlertNet — Super typhoon Megi". Alertnet.org. Archived from the original on 2010-10-18. பார்க்கப்பட்ட நாள் 2010-10-18.
  2. "Philippines ready to face super typhoon Megi". News.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-18.
  3. "China warns Megi will be year's strongest typhoon". ASIA PACIFIC NEWS. Archived from the original on 18 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 Oct 2010.
  4. "JMA Tropical Cyclone Advisory 2010-10-18 00z". Japan Meterological Agency. 2010-10-18. Archived from the original on 2012-11-11. பார்க்கப்பட்ட நாள் 2010-10-28.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகி_புயல்_(2010)&oldid=3591272" இலிருந்து மீள்விக்கப்பட்டது