மெகாக் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெகாக் அலி (ஆங்கிலம்: Mehak Ali; உருது : مہک علی, பிறப்பு: 24 பிப்ரவரி 1992) என்பவர் பாக்கித்தானின் நங்காகானா சாகிபினைச் திரைப்பட பாடகி ஆவார். மெகாக் அலி 2017ஆம் ஆண்டு ஷீத்தான் திரைப்படத்தில் பாப் இ ரஹ்மத் பாடலுடன் பாலிவுட்டில் அறிமுகமானார். இதற்காக இவர் 10வது மிர்ச்சி இசை விருதுகளில் இந்த ஆண்டின் வரவிருக்கும் பெண் பாடகருக்கான மிர்ச்சி இசை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் பாக்கித்தானிய பாடகி இவரானார்.[1][2]

இளமை[தொகு]

மெகாக் அலி 24 பிப்ரவரி 1992 அன்று நங்கானா சாகிபில் பிறந்தார். 2013-ல் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் லாகூர் சென்றார். இங்குத் தனது 8 வயதில் உள்ளூர் இசைப் போட்டியில் கலந்து கொண்டார்.[3][4][5] 2012-ல், இவர் பாக்கித்தானிய இசைப் போட்டியில் வெற்றிபெற்றார்.[6]

மெகாக் அலியின் அறிமுகப் பாடல் "பாண்டி" ஆகும்.[3] பாக்கித்தானின் இசைத் தொலைக்காட்சித் தொடரான நெஸ்கேஃபே பேஸ்மென்ட்டின் 4வது தொடரில்,[7] இவரது "கமீஸ் தேரி காளி" பாடலும் இடம்பெற்றது. இது பாக்கித்தானில் பெரும் வெற்றி பெற்றது.[8][9]

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரைக்கப்பட்ட பணி முடிவு Ref.
2017 வளரும் பெண் பாடகருக்கான மிர்ச்சி இசை விருது "பாப் இ ரஹ்மத்" பரிந்துரை [7]
2017 பெண் பாடகிக்கான பாக்கித்தான் இசை ஊடக விருது பரிந்துரை [10]
2017 பிபிசி ஆசிய இசை விருது "பாண்டி" பரிந்துரை [11]
2019 கேலக்சி லாலிவுட் விருதுகள் "லாகூர் தேரே தே" பரிந்துரை [12]

இசைத்தொகுப்பு[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாடல் மேற்கோள்
2015 தேக் மகர் பியார் சே "கால தூரியா" [2][4]
2018 ஜவானி பிர் நஹி அனி 2 "லாகூர் டெரே டே" [7][8]

தனிப்பாடல்[தொகு]

ஆண்டு ட்ராக் பெயர் Ref.
2016 "கமீஸ் தேரி காளி" [4][13]
2016 "பாண்டி" [5]
2017 "இஷ்க்" [5]
2017 "ரஃப்டா ராஃப்டா" [9]
2017 "பேபர்வா"
2017 "ஜோகி"
2017 "சஜ்னி"
2018 "பேவாஃபா"

மேற்கோள்கள்[தொகு]

  1. Music Mirchi Awards
  2. 2.0 2.1 "15وڈیو سانگ تیار کرچکی ہوں،مہک علی". Urdu News – اردو نیوز (in உருது). 2018-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  3. 3.0 3.1 "Exclusive Interview Of Mehak Ali on MuzEnt". Music & Entertainment - MuzEnt. 2016-01-24. Archived from the original on 2022-07-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  4. 4.0 4.1 4.2 "Mehak the popular voice behind Lahore Teray Tey". The Nation. 2018-08-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.
  5. 5.0 5.1 5.2 "Mehak Ali rocks Lahore!". The Orange Wall. 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.
  6. "Details announced for star-studded show - Desi Rockstars". Asian Image. 2017-09-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  7. 7.0 7.1 7.2 "Mehak Ali gets nominated for Mirchi Music Award".
  8. 8.0 8.1 "مہک علی کا نیا گانا لاہور تیرے تے مردا سپر ہٹ". Daily Pakistan (in உருது). 2018-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  9. 9.0 9.1 "Mehak Ali launches new single". The Nation (Pakistani newspaper). 2017-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  10. Admin, Desi (2017-08-10). "Pakistani Music & Media Awards 2017". DesiMag (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  11. "اپنی کامیابیوں کو ہمیشہ اپنے پرستاروں کے نام کیا، مہک علی" (in உருது). 2018-08-28. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)CS1 maint: url-status (link)
  12. H, Faisal Ali (2019-12-03). "Winners of Luxus Grand 5th Galaxy Lollywood Awards 2019". Galaxy Lollywood (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  13. "Nescafe Basement star makes new inroads". The Nation. 2017-01-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகாக்_அலி&oldid=3931337" இலிருந்து மீள்விக்கப்பட்டது