மெகல்லானிய மேகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய மெகல்லானிய மேகங்கள்
பெரிய மெகல்லானிய மேகம்
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுDorado/Mensa
வல எழுச்சிக்கோணம்05h 23m 34.5s[1]
பக்கச்சாய்வு-69° 45′ 22″[1]
தூரம்157 kly (48.5 kpc)
வகைSB(s)m[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)10.75° × 9.17°[1]
தோற்றப் பருமன் (V)0.9[1]
ஏனைய பெயர்கள்
LMC, ESO 56- G 115, PGC 17223[1], மெகல்லானிய மேகங்கள்[2]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்
சிறிய மெகல்லானிய மேகங்கள்
சிறிய மெகல்லானிய மேகம். மூலம்: Digitized Sky Survey 2
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுTucana
வல எழுச்சிக்கோணம்00h 52m 44.8s[1]
பக்கச்சாய்வு-72° 49′ 43″[1]
செந்நகர்ச்சி158 ± 4 km/s[1]
தூரம்197 ± 9 kly (61 ± 3 kpc)[3]
வகைSB(s)m pec[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)5° 20′ × 3° 5′[1]
தோற்றப் பருமன் (V)2.7[1]
குறிப்பிடத்தக்க சிறப்புகள்Companion dwarf to the
பால் வழி
ஏனைய பெயர்கள்
SMC,[1] NGC 292,[1] PGC 3085,[1] Nubecula Minor[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மெகல்லானிய மேகங்கள் (Magellanic Clouds) என்பது முற்றுப்பெறாத குறுமீன் பேரடைகளாகும்[4]. இவற்றைப் புவியின் தென்துருவத்திலிருந்து பார்க்கலாம். இவை பால் வழியின் துணை பேரடைகளாகும்.[5] இம்மேகங்களில் 2 வகை உண்டு. அவை,

  1. சிறிய மெகல்லானிய மேகங்கள்
  2. பெரிய மெகல்லானிய மேகங்கள்

விவரங்கள்[தொகு]

இவை இரண்டுக்கும் உள்ள தூரம் 75,000 ஒளியாண்டுகள் ஆகும். சிறிய மெகல்லானிய மேகங்கள் பால் வழியிலிருந்து 2,00,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[6], பெரிய மெகல்லானிய மேகங்கள் 1,60,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[7] உள்ளன.

முக்கியத்துவம்[தொகு]

வின்வெளியில் காணப்படும் வெவ்வேறு பொருட்கள் இங்கே இப்போது உருவாகி கொண்டிருப்பதால், ஸ்டெல்லார் நர்சரிஸ் எனப்படும் இப்பேரடைகள் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

மேற்கோள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 "NASA/IPAC Extragalactic Database". Results for Small Magellanic Cloud. பார்க்கப்பட்ட நாள் 2006-12-01.
  2. Astronomical Society of the Pacific Leaflets, "The Magellanic Clouds", Buscombe, William, v.7, p.9, 1954, Bibcode: 1954ASPL....7....9B
  3. Hilditch, R. W.; Howarth, I. D.; Harries, T. J. (2005). "Forty eclipsing binaries in the Small Magellanic Cloud: fundamental parameters and Cloud distance". Monthly Notices of the Royal Astronomical Society 357 (1): 304–324. doi:10.1111/j.1365-2966.2005.08653.x. Bibcode: 2005MNRAS.357..304H. 
  4. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-67, மேக்னெலானிக் மேகங்கள், ISBN 978-8189936228.
  5. http://adsabs.harvard.edu/abs/2009MNRAS.392L..21S
  6. "Little Galaxy Explored". Jet Propulsion Laboratory, California Institute of Technology. 01.05.10. பார்க்கப்பட்ட நாள் 29 August 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. Majaess, Daniel J.; Turner, David G.; Lane, David J.; Henden, Arne; Krajci, Tom "Anchoring the Universal Distance Scale via a Wesenheit Template", JAAVSO, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகல்லானிய_மேகங்கள்&oldid=2752927" இலிருந்து மீள்விக்கப்பட்டது