மூ. அருணாச்சலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூ. அருணாச்சலம்
மூ. அருணாச்சலம் 1944-2004
தேசியம்இந்தியன்
பணிஅரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
அமலா (தி. 1974)
பிள்ளைகள்4
வலைத்தளம்
[1]

மூ. அருணாச்சலம் (ஆங்கிலம்:M. Arunachalam) (4 மார்ச் 194421 சனவரி 2004) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக ஐந்து முறையும் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5][6]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளானைக்கோட்டை எனும் கிராமம் இவரது பிறப்பிடம். இவரது பெற்றோர் திரு மூக்கையா-முத்தம்மாள் தம்பதியினர்.

கல்வி[தொகு]

அலுவல் பணி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  2. "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  3. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  4. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  5. "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  6. "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூ._அருணாச்சலம்&oldid=3568304" இலிருந்து மீள்விக்கப்பட்டது