மூவிணைய-பியூட்டைல்பென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவிணைய-பியூட்டைல்பென்சீன்
tert-Butylbenzene
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மூவிணைய-பியூட்டைல்பென்சீன்
வேறு பெயர்கள்
  • டி-பியூட்டைல்பென்சீன்
  • 1,1-இருமெத்திலெத்தில்பென்சீன்
இனங்காட்டிகள்
98-06-6
ChEMBL ChEMBL1797277
ChemSpider 7088
EC number 202-632-4
InChI
  • InChI=1S/C10H14/c1-10(2,3)9-7-5-4-6-8-9/h4-8H,1-3H3
    Key: YTZKOQUCBOVLHL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7366
SMILES
  • CC(C)(C)C1=CC=CC=C1
UNII M1R2NME7S2
UN number 2709
பண்புகள்
C10H14
வாய்ப்பாட்டு எடை 134.22
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.867 கி/செ.மீ3
உருகுநிலை −57.9 °C (−72.2 °F; 215.2 K)
கொதிநிலை 169 °C (336 °F; 442 K)
கரையாது
கரிமக் கரைப்பான்கள்-இல் கரைதிறன் கலக்கும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H315, H319
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P302+352, P303+361+353, P304+312, P304+340
தீப்பற்றும் வெப்பநிலை 34.4 °C (93.9 °F; 307.5 K)
Autoignition
temperature
450 °C (842 °F; 723 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மூவிணைய-பியூட்டைல்பென்சீன் (tert-Butylbenzene) என்பது C10H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம சேர்மமாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பனாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தின் கட்டமைப்பில் உள்ள பென்சீன் வளையம் மூவிணைய பியூட்டைல் தொகுதியால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. நிறமற்ற நீர்மமான இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். மூவிணைய-பியூட்டைல்பென்சீன் கிட்டத்தட்ட நீரில் கரையாது. ஆனால் கரிம கரைப்பான்களுடன் கலக்கக்கூடியதாக உள்ளது.

தயாரிப்பு[தொகு]

பென்சீனுடன் ஐசோபியூட்டீனை சேர்த்து சூடுபடுத்துவதால்[1] அல்லது நீரற்ற அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீனுடன் மூவிணைய பியூட்டைல் குளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதால் மூவிணைய-பியூட்டைல்பென்சீன் தயாரிக்கப்படுகிறது.[2] இதற்கான வேதி வினை கொடுக்கப்பட்டுள்ளது:

மேற்கோள்கள்[தொகு]

  1. Griesbaum, Karl; Behr, Arno; Biedenkapp, Dieter; Voges, Heinz-Werner; Garbe, Dorothea; Paetz, Christian; Collin, Gerd; Mayer, Dieter; Höke (2005), "Hydrocarbons", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a13_227
  2. Fieser, Louis F. (1941), Experiments in Organic Chemistry, Second Edition, pp. 180–181, doi:10.1021/ed018p550.1