மூவிணையபினைல்பாஸ்பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூவிணையபினைல்பாஸ்பீன்
Skeletal structure
Ball-and-stick model of the triphenylphosphine molecule
Space-filling structure of PPh3
Sample of triphenylphosphine.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபினைல்பாஸ்பீன்
இனங்காட்டிகள்
603-35-0 Yes check.svgY
ChemSpider 11283 Yes check.svgY
EC number 210-036-0
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11776
வே.ந.வி.ப எண் SZ3500000
பண்புகள்
C18H15P
வாய்ப்பாட்டு எடை 262.29 g·mol−1
தோற்றம் White Solid
அடர்த்தி 1.1 g cm−3, solid
உருகுநிலை
கொதிநிலை 377 °C (711 °F; 650 K)
Insoluble
கரைதிறன் organic solvents
காடித்தன்மை எண் (pKa) 7.61[1] (pKa of conjugate acid in acetonitrile)
-166.8·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.59; εr, etc.
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.4 - 1.44 D [2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker
ஈயூ வகைப்பாடு Not Listed
R-சொற்றொடர்கள் R20 R22 R40 R43 R50 R53
S-சொற்றொடர்கள் S36 S37 S45 S57 S60
தீப்பற்றும் வெப்பநிலை 180 °C (356 °F; 453 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references


மூவிணையபினைல்பாஸ்பீன் (IUPAC name: டிரைபினைல்பாஸ்பீன்) ஒரு கரிமபாசுபரசு சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு P(C6H5)3 - சுருக்கமாக PPh3 அல்லது Ph3P எனப்படுகிறது. கரிம மற்றும் கரிமஉலோகச் சேர்மங்கள் தொகுப்பதில் பெருமளவு பயன்படுகிறது. PPh3காற்றில் நிலைத்தன்மையுடன் உள்ளது. அறை வெப்பநிலையில் நிறமற்ற படிகமாக உள்ளது. பென்சீன் மற்றும் டைஎத்தில்ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரைகிறது.


தயாரிப்பு, அமைப்பு, கையாளுதல்[தொகு]

மூவிணையபினைல்பாஸ்பீன் ஒப்பீட்டளவில் மலிவான பொருள். ஆய்வகத்தில் பாசுபரசுட்ரைகுளோரைடு உடன் பினைல்மெக்னீசயம் புரோமைடு அல்லது பினைல்இலித்தியம் சேர்கப்பட்டு தயாரரிக்கப்படுகிறது. தொழிற்துறையில் பாசுபரசுடிரைகுளோரைடு, குளோரோபென்சீன் மற்றும்  சோடியம்[3] இவற்றுடன் வினைபுரியும் போது  தொகுக்கப்படுகிறது.


:: PCl3 + 3PhCl + 6Na → PPh3 + 6NaCl


மேற்கோள்கள்[தொகு]

  1. Kaljurand, I.; Kütt, A.; Sooväli, L.; Rodima, T.; Mäemets, V.; Leito, I.; Koppel, I. A. (2005). "Extension of the Self-Consistent Spectrophotometric Basicity Scale in Acetonitrile to a Full Span of 28 pKa Units:  Unification of Different Basicity Scales". J. Org. Chem. 70: 1019–1028. doi:10.1021/jo048252w. பப்மெட்:15675863. 
  2. Warchol, M.; Dicarlo, E. N.; Maryanoff, C. A.; Mislow, K. (1975). "Evidence for the Contribution of the Lone Pair to the Molecular Dipole Moment of Triarylphosphines". Tetrahedron Letters 16 (11): 917–920. doi:10.1016/S0040-4039(00)72019-3. 
  3. Corbridge, D. E. C.. Phosphorus: An Outline of its Chemistry, Biochemistry, and Technology (5th ). Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-89307-5. 

வெளி இணைப்புகள்[தொகு]